தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று இரவு 07:00 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக (எந்த தொலைக்காட்சி என்று குறிப்பிடப்படவில்லை) முதல்வர் எந்த சேனலில் பேசுகிறார், என்று ஒவ்வொரு சேனலாக தேடுவோம்..
நாம் தேடி கண்டு பிடிக்கும் முன் முதல்வர் பேசி முடித்துவிட்டால்..
முயற்சி திருவினையாக்கும்..முயற்சிப்போம்
பொதுவாக மாநில முதல்வர்கள் பொது விவகாரம் மற்றும் அறிவிப்பு குறித்து அரசு தொலைக்காட்சி மூலம் தான் உரையாற்றுவார்கள்
தனியார் தொலைக்காட்சி வந்த பின் அவரவர் கட்சி சார்பு தொலைக்காட்சிகளின் உரையாற்றும் வழக்கம் வந்தது
இன்று முதல்வர் பொதிகையில அல்லது நியூஸ் ஜெ தொலைக்காட்சிகளில் பேசலாம்
அல்லது பதிவு செய்யப்பட்ட உரையை அனைத்து தொலைக்காட்சிகளும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பலாம்
அறிவிப்பில் எந்த தொலைக்காட்சி என குறிப்பிடாத்தால் இவ்வளவு குழப்பம்.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உரையாற்றுகிறார்.கொரானாவை எதிர்கொள்ள ரூ.4 ஆயிரம் கோடி நிதி தேவை - பிரதமருக்கு, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்