ஊரடங்குச் சட்டம் அறிவிப்பு வரும் முன்பாக தமிழக அரசின் 144 தடை உத்தரவு தொடர்பாக அனைத்து மாவட்ட நிர்வாகங்களிடமும் மாநில கட்டுப்பாட்டு மையத்திலிருந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்து வருகிறார் .அனைத்து மாவட்ட நிர்வாகங் களிடமும் 144 தடை உத்தரவு எவ்வாறு பின்பற்றப்படுகிறது என்பது தொடர்பாகவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு முறையான அறிவுரைகளையும் மாநில கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் வழங்கிவருகிறார்.
முதலமைச்சரின் உத்தரவுப்படி 144 தடை உத்தரவுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக்கொண்டார்.இந்த ஆய்வில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நில நிர்வாக ஆணையர் பங்கஜ்குமார் பன்சால்,வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை துறை இயக்குனர் ஜெகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்