இந்தியா முழுவதும் பத்து பெரிய நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் சாலைப் போக்குவரத்தில் பெருமளவில் இலஞ்சம் கைமாறுவது தெரியவந்துள்ளது. 67 சதவீதம் சுமையூந்து ஓட்டுநர்கள் தாங்கள் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து செல்வதை ஒப்புக் கொண்டுள்ளனர்ஓராண்டில் மட்டும் சுமார் ₹48,000 கோடி லஞ்சம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.‘சேவ் லைப் பவுண்டேசன்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நாடு முழுவதும் போக்குவரத்து அதிகம் உள்ள பத்து நகரங்களைத் தேர்வு செய்து இந்த ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வறிக்கையை டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே. சிங் வெளியிட்டார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்