மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பற்ற அறிக்கை
இந்தியன் 2 கிரேன்
விபத்து நடந்த இடத்தில் இருந்து 4 நொடிகளுக்கு.. 4 நிமிடம் இல்லை... வெறும் 4 நொடிக்குள் கமல் சம்பவ இடத்திலிருந்து கிளம்பிட்டாராம்.
அதனால் அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தியது தவறாம்
இதுபோன்ற தொல்லைகள் தொடர்ந்தால், லட்சக்கணக்கான இயக்கத் தொண்டர்கள் அரணாக இருந்து கமலைப் பாதுகாப்பார்களாம் இப்படி ஒரு பொறுப்பற்ற நபரை நம்பியும் பல நபர்கள் இருப்பது தான் சமூக அவலம் என்பதோ என மக்கள் பேசுவது நம் காதில் மட்டுமல்ல அனைவரும் அறிவர்.நடிகர்கள் என்பவர்கள் நல்ல வேடதாரிகள் என்பதை நிரூபித்தார் கமல்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்