ஒருவரை சாலையில் பார்த்தவுடன் அடிப்பது எந்த விதத்தில் நியாயம் .அவர் டாக்டர் என்றவுடன் முதல்லிலேயே சொல்ல வேண்டியது தானே என்கிறார் காவலர்.அவரைக் கேட்கமலே அடிக்கிறார் அந்தக் காவலர். கண்டிப்பு என்ற பெயரில் காவல்துறை இப்படி நடந்தால்..டாக்டர்களும் வீட்டில் முடங்கி விடுவார்கள்.முதலில் யார் என்ன பணி எதற்குச் செல்கிறார் அவருக்கு அத்தியாவசியமான அரசு சார்ந்த பணியாகவும் இருக்கலாம் என்ற சிந்தனை இல்லாத நிலை
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்