தூத்துக்குடியில் போலி கிருமிநாசினிகள் தயாரித்த
தூத்துக்குடியில் போலி கிருமிநாசினி தயாரித்த இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.கொரானா தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள, கைகளை கிருமி நாசினிகளைக் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வலியுறுத்தப் படுகிறது. கிருமிநாசினிகளை இதனால் சிலர் கிருமிநாசினி களை அதிக விலைக்கு விற்பதாக அடிக்கடி புகார்கள் எழுந்த வண்ணமும் உள்ளன.
இந்நிலையில் தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் போலி கிருமிநாசினிகள் தயாரிக்கப் படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், போலி கிருமிநாசினிகளை தயாரித்துக் கொண்டிருந்த ஞான கிஷோர்ராஜ் மற்றும் ஜான் பெனடிக்ட் ஆகிய இருவரைக் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து கலப்படம் செய்ய வைத்திருந்த 500 லிட்டர் எண்ணெய்யும் பறிமுதல் செய்யப்பட்டது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்