இந்தியச் சிறைச்சாலைகளில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் என்ன ? என இரு தினங்களுக்கு முன் நோட்டீஸ் உச்சநீதிமன்றம் வழங்கிய நிலையில் சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசின் சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, திகார் போன்ற பெரிய சிறைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாக தெரிவித்தார். இதையடுத்து, சிறைச்சாலைகளில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து அனைத்து மாநில சிறைச்சாலை தலைமை இயக்குனர்கள், தலைமைச் செயலர்கள், மாநில சமூக நலத்துறை செயலர்கள் ஆகியோருக்கு நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டிருந்ததால் அரசும் சில நடவடிக்கைகளை எடுத்து அறிவிப்புகளை ஆணைகளாக வெளியிட்டப்பட்டுள்ளன.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்