அன்புள்ள ஊடக நண்பர்களே.
டோலிவுட் நடிகரும்,மந. ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 99 மீனவர்கள் பாதுகாப்பாக புறப்படுவதற்கு உணவு, தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு மற்றும் உதவி வழங்குமாறு கோரிய தமிழக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஸ்ரீ எடப்பாடி கே பழனிசாமியிடம் முறை யிட்டுள்ளதாகவும். பூட்டுதல் காரணமாக சென்னை துறைமுகத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்டனுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டுமென
அதன் கடித நகல் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.என நடிகர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்