கொரானா போரில் நாம் வெல்ல வேண்டும். மனதின் குரல் - பிரதமர் உரை:
மக்கள் தன் மீது கோபம்ந கொண்டிருக்கலாம்,ஊரடங்கு உத்தரவினால் ஏழைகளுக்கு ஏற்பட்டுள்ள துயரத்திற்கு மன்னிப்பு கோரினார் நமது பிரதமர் மோடி.
வீட்டில் முடங்கிக் கிடக்கும் சிரமம் எனக்குப் புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை,
கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியுள்ளது.
ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்,
கொரோனாவுக்கு எதிரான போரில், மக்களுக்காக சேவை செய்பவர்கள் ஹீரோக்கள்.
கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெற சில கட்டுப்பாடுகள் அவசியம்.
விதிகளை மீறி வீடுகளை விட்டு வெளியே வரும் சிலரால் கொரோனா ஆபத்தில் இருந்து தப்ப முடியாது.
விதிகளை மீறுபவர்கள் உயிரோடு விளையாடுகின்றனர்.நாம் இந்தப்போரில் செல்லவேண்டும். மனதின்' குரல்’ என்ற மான்ஹீபாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரை.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்