படிப்புச் செலவு அதிகமாவதால் அரசுப் பள்ளி மாணவர்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம்,பெருந்துறை காஞ்சிகோவிலிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மவுலி, தருண்ஸ்ரீ, விஜய், மிதுன் ரித்தீஷ் ஆகிய நான்கு மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர். பள்ளிக்கு சென்ற மாணவர்கள் நான்கு பேரும் வீடு திரும்பாத நிலையில் அவர்களின் பெற்றோர் காஞ்சிகோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் துறையினர் மாணவர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் சக மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் படிப்பதற்கு அதிக செலவாவதால் பெற்றோர்களுக்கு பாரமாக இருக்க விருப்பமில்லை என காணாமல் போன மாணவர்கள் கூறியது தெரிய வந்ததுள்ளது. இதற்கிடையே, விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே நான்கு மாணவர்களும் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் அங்கே விரைந்துள்ளனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்