புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள இளஞ்சாவூர் ஸ்ரீ. முத்துமாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல்,தேர்த்திரு விழா ஆண்டு தோரும் நடக்கும் விழா அது தற்போது கொரானா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக 24.மார்ச்.2020 அன்று நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள் ளன .இந்தத் தகவல் அறநிலை யத்துறை சார்பில் அதன் செயல் அலுவலர் வைரவன் தெரிவித் துள்ளார். ஆகவே பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும் என அறிவிப்பு கட்டப்பட்டுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்