நடிகரும்,இயக்குநருமான காலஞ்சென்ற விசுவின் வெளிநாட்டிலுள்ள இரண்டு மகள்களும் அவரது இறுதிச்சடங்கில் ப ங்கேற்க முடியாத நிலை இக்கட்டான சூழல் இருந்ததாகத் தகவல் வெ ளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90 களில் முன்னணி இயக்குனர், நடிகர் விசு. இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.
சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை மோசம டைந்ததால் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமணையில் அனுமதித்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விசு மரணமடைந்தார். 74 வயதான விசு உடல் துரைப்பாக்கத்திலுள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின் நல்லடக்கம் செய்தனர்
மறைந்த விசுவுக்கு மனைவி உமா மகள்கள் லாவண்யா, சங்கீதா, கல்பனா என மூவரில் இரண்டு மகள்கள் அமெரிக்காவில் உள்ளனர். திங்கட்கிழமை மாலை இறுதிச் சடங்கு நடந்த சூழலில் கொரானா ப ரவுவதை தடுக்க வெ ளிநாடுகளிலிருந்து வரும் விமானங்களின் சேவை 31ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் நி றுத்தி வைக் கப்பட்டுள்ளது. அ தே போல் வெளிநாடுகளிலிருந்து சென்னை வரும் விமானங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.
இதனால் அமெரிக்காவில் இருக்கும் விசுவின் மகள்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாத இக்கட்டான சூழ்நிலை உருவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. .''குடும்பம் ஒரு கதம்பம் பல வண்ணம் பல வண்ணம்
தினமும் மதி மயங்கும்
பல எண்ணம் பல எண்ணம்
தேவன் ஒரு பாதை
தேவி ஒரு பாதை
குழந்தை ஒரு பாதை
காலம் செய்யும் பெரும் லீலை..."
என்ற அவரது படப் பாடல் வரிகள் அவருக்கே பொருந்தும் நிகழ்வு.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்