நாளை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழக அரசின் பேரிடர் நிர்வாகத்துறை ஆணையர் (CRA ) டாகடர் ஜெ.ராதாகிருஷ்ணன் IAS கூறியுள்ளார். சென்னையில் நாளை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழக அரசின் பேரிடர் நிர்வாகத்துறை ஆணையர் (CRA ) டாகடர் ஜெ.ராதாகிருஷ்ணன் IAS கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு தகவல ளித்தவர், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தனிமைப் படுத்திக் கொள்வதே ஒரே வழி என கூறியுள்ளார். மேலும், வாட்ஸ் அப், பேஸ்புக்கில் வரும் வதந்தி களையும் ஒருவர் பரப்பிய செய்தியை அடுத்வரும் பரப்பி மக்களை குழப்பம் செய்வதற்கு பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். செய்தியாளர் களுக்கு தகவலளித்தவர், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தனிமைப்படுத்திக் கொள்வதே ஒரே வழி என கூறி யுள்ளார். மேலும், வாட்ஸ் அப், பேஸ்புக்கில் வரும் வதந்திகளை யும் ஒருவர் பரப்பிய செய்தியை அடுத்வரும் பரப்பி மக்களை குழப்பம் செய்வதற்கு பொது மக்கள் யாரும் நம்ப வேண்டாம். எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்