சென்னை மக்கள் பயம் காரணமாக நேற்று அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் குவித்து கோயம்பேடு சந்தையிலும்
பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்குமாறு அரசு வலியுறுத்திய நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் அதிகளவில் பொதுமக்கள் நேற்றுக் குவிந்தனர்.
வழக்கமாக ஒருநாளில் 450 லாரிகளில் ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட இடங்களிலிருந்து காய்கறிகள் வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது பல்பொருள் அங்காடிகள் அடைக்கப்பட்டதன் காரணமாக 550 க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வரத்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஆனாலும், கொரானா அச்சத்தால் பொதுமக்களும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிப்பதால், காய்கறிகள் தேக்கமின்றி முழுவதுமாக விற்பனை ஆகியதுடன். அதே சமயம், சந்தையில் பொது மக்களின் சுகாதாரத்திற்கென எந்த நடவடிக்கையும் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட வில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்