பதினேழு நாட்கள் வாரணாசி முதல் ராமேஸ்வரம் வரை. ராமாயணா எக்ஸ்பிரஸ்..!
வட இந்திய நவராத்திரி விழா பக்தர்களுக்காகத் தயாராகி
இதிகாசத் தலங்களுக்குச் செல்லும் வகையில் திருநெல்வேலியிலிருந்து அயோத்திக்குச் செல்லும் இராமாயண யாத்ரா ரயில்சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றுலா பேக்கேஞ் 17 பகல் 16 இரவுகள் கொண்டது
இராமாயணம் தொடர்புள்ள ஸ்தலங்களுக்கும் இந்த ரயில் பயணம்.
மொத்தம் 10 பெட்டிகளில் 5 குளிர்வசதி பெட்டிகள் டெல்லியில் தொடங்கி தமிழகம் வரை
இந்த ரயிலில் பயணம் செய்ய பயணிகள் ரூபாய் 15,990/- கட்டணம். இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பயணக்கட்டணம், சுற்றுலாத்தலங்களில் தங்கும் வசதி, ரயில் நிலையங்களில் இருந்து சுற்றுலா பேருந்து வசதி, தென்னிந்திய சைவ உணவு, பாதுகாவலர் வசதி, ஜிஎஸ்டி- வரி,உள்ளடக்கியது.இன்று துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்