ஏப்ரல்14 ஆம் தேதிக்குப் பின் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை: மத்திய அரசு
புதுடில்லி: ஏப்ரல்14ம் தேதிக்கு பின் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ துவங்கியதை தொடர்ந்து, கடந்த 24ம் தேதி இரவு டிவியில் பேசிய பிரதமர் மோடி, 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவித்தார். இந்த உத்தரவு வரும் ஏப்ரல் 14 வரை அமலில் இருக்கும். ஆனால், இந்த ஊரடங்கு உத்தரவு அதற்கு பிறகும் நீட்டிக்கப்படும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவ துவங்கியது.
ஆனால், இதனை மறுத்துள்ள மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா கூறியதாவது: ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் ஆச்சர்யத்தை அளிக்கிறது. ஊரடங்கை நீட்டிக்கும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என தெரிவித்துள்ளார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்