தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி
கொரோனா பாதிப்பு குறித்தும் தமிழகத்தில் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் தமிழக மக்களிடம் இரவு 7 மணியளவில் உரையாற்றியதன் தொகுப்பு
சாதி, மத, இன அரசியல்களுக்கு அப்பாற்பட்டு கொரோனாவை எதிர்த்து நிற்போம். பாதுகாப்பாக இருப்போம்.
இந்த நடவடிக்கையை பின்பற்றாமல் மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
விழித்திரு..விலகியிரு..வீட்டிலிரு.. என்பதைப் பின்தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி
கொரோனா பாதிப்பு குறித்தும் தமிழகத்தில் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் தமிழக மக்களிடம் இரவு 7 மணியளவில் உரையாற்றியதன் தொகுப்பு
சாதி, மத, இன அரசியல்களுக்கு அப்பாற்பட்டு கொரோனாவை எதிர்த்து நிற்போம். பாதுகாப்பாக இருப்போம்.
இந்த நடவடிக்கையை பின்பற்றாமல் மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
விழித்திரு..விலகியிரு..வீட்டிலிரு.. என்பதைப் பின்பற்றுங்கள்.
அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். சுய மருத்துவம் வேண்டாம்.
உங்கள் குடும்பம் எப்படி உங்களுக்கு முக்கியமோ அதே போல ஒவ்வொரு தமிழகக் குடிமகனும் எங்களுக்கு முக்கியம்.
இந்த 21 நாட்கள் விடுமுறைக் காலம் அல்ல. வெளியில் செல்வதைத் தவிருங்கள்.
ஏப்ரல் மாதத்துக்கான அத்யாவசிய பொருட்கள் இப்போதே வழங்கப்படும்.
இந்த பணிகளுக்காக 3780 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
காட்டுத்தீ போல பரவி வருகிறது கொரோனா வைரஸ். இதுகுறித்து முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவராக பேசுகிறேன்.பற்றுங்கள்.
அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். சுய மருத்துவம் வேண்டாம்.
உங்கள் குடும்பம் எப்படி உங்களுக்கு முக்கியமோ அதே போல ஒவ்வொரு தமிழகக் குடிமகனும் எங்களுக்கு முக்கியம்.
இந்த 21 நாட்கள் விடுமுறைக் காலம் அல்ல. வெளியில் செல்வதைத் தவிருங்கள்.
ஏப்ரல் மாதத்துக்கான அத்யாவசிய பொருட்கள் இப்போதே வழங்கப்படும்.
இந்த பணிகளுக்காக 3780 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
காட்டுத்தீ போல பரவி வருகிறது கொரோனா வைரஸ். இதுகுறித்து முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவராக பேசுகிறேன்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்