நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படத்தின் அடுத்த சிங்கிள் குறித்து ஜி.வி.பிரகாஷ் பதிவிட்டுள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் சூரரைப் போற்று. இத்திரைப் படத்தில் அபர்னா பாலமுரளி, மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இத்திரைப் படத்துக்கு இசையமைத்துள்ளார். விமான சேவை நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு இத்திரைப் படம் உருவாகியுள்ளது. அண்மையில் சூரரைப் போற்று படத்தில் இருந்து வெளியான வெய்யோன்சில்லி பாடல் ஹிட் அடித்தது.இந்நிலையில் சூரரைப் போற்று படத்தின் அடுத்த பாடல் குறித்து ஜி.வி.பிரகாஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், இன்னும் சில தினங்களில் சூரரைப் போற்று படத்தின் அடுத்த பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகும் என நினைக்கிறேன். ராவான ஃபோக் பாடலுக்கு ரெடியாக இருங்கள். இதை எழுதியவர் என் ஃபேவரைட் ஏகாதேசி' என அவர் தெரிவித்துள் ளார். ஒத்த சொல்லால, கத்தரி பூவழகி ஆகிய பாடல்களில் இந்த கூட்டணி இதற்கு முன்பு கலக்கி யிருந்தது குறிப்பிடத்தக்கது.இந்தபபடம் ஜாதிப் பாடல் காரணமாக சூரியா மீது புகார் படத்தின் விளம்பர யுத்தியாகவே பார்க்கப் படுகிறது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்