கொரோனா வைரஸ் அச்சத்தால் சென்னை உயர்நீதிமன்றம் நாளை முதல் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மற்றும் 5 தனி நீதிபதிகள் மட்டுமே வழக்குகளை விசாரிப்பார்கள் என தகவல். தமிழகத்தில் மொத்தம் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சென்னை ஹைகோர்ட்டில் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில். மிகவும் அவசரமாக விசாரிக்க கூடிய மனுக்களை மட்டுமே வழக்கறிஞர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தவிடப்பட்டுள்ளது. அதேபோல் உச்சநீதிமன்றமுமஹ பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்