வருமான வரி, ஜிஎஸ்டி தாககல் செய்வதில் சலுகை, மத்திய அரசு முடிவு.
2018-19 நிதியாண்டு வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூன்30 ஆம் தேதிவருமான வரி, ஜிஎஸ்டி தாககல் செய்வதில் சலுகை, மத்திய அரசு முடிவு.
2018-19 நிதியாண்டு வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூன்30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்பான கெடு மார்ச் 31 லிருந்து ஜூன் 30. வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவித்தார். மூன்று மாதங்களுக்கு இதர வங்கி ஏ.டி.எம்.களில் இருந்து கட்டணமின்றி பணமெடுத்துக் கொள்ளலாம் என்றவர், எந்த வங்கியிலும் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.கொரானாவால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளை சமாளிப்பதற்கான சலுகைத் திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படுமென அவர் கூறினார்.மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான ஜிஎஸ்டி கணக்கை ஜூன் 30 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்தால் போதுமான தென்ற அவர், ஏற்றுமதி, இறக்குமதி யாளர்களுக்கு உதவும் வகையில் ஜூன் 30 வரை சுங்கத் தடையில்லா சான்றிதழ் சேவை 24 மணி நேரமும் வழங்கப்படு மெனகஹ கூறினார். வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்பான கெடு மார்ச் 31 லிருந்து ஜூன் 30. வரை நீட்டிக்கப் படுவதாகத் தெரிவித்தார்.மூன்று மாதங்களுக்கு இதர வங்கி ஏ.டி.எம். களில் இருந்து கட்டண மின்றி பணமெடுத்துக் கொள்ளலாம் என்றவர், எந்த வங்கியிலும் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.கொரானாவால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளை சமாளிப்பதற்கான சலுகைத் திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படுமென அவர் கூறினார்.மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான ஜிஎஸ்டி கணக்கை ஜூன் 30 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்தால் போதுமான தென்ற அவர், ஏற்றுமதி, இறக்குமதியாளர் களுக்கு உதவும் வகையில் ஜூன் 30 வரை சுங்கத் தடையில்லா சான்றிதழ் சேவை 24 மணி நேரமும் வழங்கப்படு மெனகஹ கூறினார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்