சென்னை அமைந்தகரையில் எட்டாம் வகுப்பு மாணவியின் கழுத்தை இளைஞர் கத்தியால் அறுத்ததால் பரபரப்புசுவாதி ஏற்பட்டுள்ளது. மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடிய இளைஞர் நித்யநாதனுக்கு போலீஸ் வலை வீசியுள்ளது. காதலை ஏற்று கொள்ளாததால் மாணவி மீது நித்யநாதன் என்பவன் தாக்குதல் நடத்தியதாக தகவல் தாக்குதலில் காயமடைந்த மாணவி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சுவாதி போல இன்னொரு பெண் இந்த நிலை தடுக்க வேண்டியது அவசியம் தானே
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்