திருச்சிராப்பள்ளியில்
மருத்துவர்கள் மீது எச்சில் துப்பிய 7 கொரானா நோயாளிகள் மீது கொலை முயற்சி வழக்கு மருத்துவர்கள் மீது எச்சில் துப்பியதாக, கொரோனா நோயாளிகள் 7 பேர் மீது கொலை முயற்சி வழக்கு செய்யப்பட்டது. கொரானா தொற்றுடன் சிகிச்சை பெறும் நபர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
கொரானா தொற்று உறுதி செய்யப்பட்ட திருச்சி மாவட்டத்தினர் 39 பேர், கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தின் தலா ஒருவரென 42 பேர் சிகிச்சை பெற்று வருவோருடன் தொடர்புடைய 165 பேரின் ரத்த மாதிரிகளில் 103 பேருக்கு தொற்று இல்லை. இன்னும் 59 நபர்களின் முடிவுகள் வரவில்லை. மாவட்டம் முழுவதும் 30 இடங்கள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள ஒருவர், சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்து, மருத்துவர்கள் மீது எச்சில் துப்பி, முகக் கவசத்தை வீசியுள்ளார்.
தங்களுக்குத் தொற்று ஏற்படும் வகையிலும் பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாக மருத்துவர்கள் புகாரை காவல்துறையில் அளித்தனர். இதையடுத்து அந்த நபர் மீது அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தது. கொரானா நோயைப் பரப்ப முயன்றது, கொலை முயற்சி செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் படி திருச்சி அரசு மருத்துவமனைக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவரின் தாயாருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. அவரைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க எடுக்கப்பட்ட முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு மருத்துவமனை கொரோனா பிரிவில் சிகிச்சை அளிக்க வந்த பெண் மருத்துவர் உள்ளிட்ட 2 மருத்துவர்களிடம் முகக் கவசங்களை வீசி, எச்சில் துப்பியுள்ளனர்.
கொலை முயற்சி, அரசு ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தல், பெண்கள் மீதான வன்கொடுமை என 3 பிரிவுகளில் 7 பேர் (கொரோனா தொற்று உறுதியானவர்கள்) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் சனிக்கிழமை இரவு கொரோனா சிகிச்சை பிரிவில் இருந்த திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தப்பி ஓடி, வீட்டிலிருந்து போலீசாரால் அழைத்து வரப்பட்டார். இந்நிலையில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறும் ஒருவர் மீது முதல் முறையாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்