அமைச்சர் வளர்மதி மகன் திருமணம். திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள குணசீலம் பெருமாள் கோயிலில் இன்று நடைபெற்றது.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்றவர் இளைய மகன் ஹரிராமுக்கும் மருதாண்டாகுறிச்சி சண்முகசுந்தரம் சந்திரா தம்பதி மகள் சூரியபிரபாவுக்கும் மூன்று மாதம் முன்பே திருமணம் நிச்சயிக்கப்பட்டு முதலமைச்சரை அழைத்து திருமணத்தை நடத்த அமைச்சர் வளர்மதி திட்டமிட்டிருந்தார். அதற்கு ஏற்பாடுகளையும் அவர் செய்து வந்தார். தற்போது ஊரடங்கு அமலிலுள்ளதால், மகன் திருமணத்தை உறவினர்களுடன் மட்டும் நடத்த முடிவெடுத்தார் அமைச்சர் அதன்படி திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோயிலில் திருமணத்தை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் மணமக்கள் வீட்டார் சார்பில் இருந்து இருபதுக்கும் குறைவானவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்