*அதிரடி G.O 62: 60 வருஷத்துக்கு பிறகு இந்து கோயில்களுக்கு மட்டும் தனி துறை! Waqf, Church-க்கு இல்லை! ரூ.10 லட்சம் கோடி சொத்து யாருக்கு? உச்சநீதிமன்ற 5 தீர்ப்புகளுக்கு எதிரா? - 100% அலசல்* *சென்னை:* தமிழ்நாடு அரசின் அரசாணை *G.O (Ms) No.62, நாள்: 12.10.2026, மனிதவள மேலாண்மை (A) துறை, ஆளுநர் ஒப்புதல்.* 60 ஆண்டுகளாக வணிக வரி துறையுடன் இருந்த அறநிலையத்துறை இனி தனி துறை. இந்து கோயில்களுக்கு மட்டும் ஏன்? Waqf, Church-க்கு ஏன் இல்லை? ரூ.10 லட்சம் கோடி சொத்து யாருக்கு? என்ற முழு உண்மை. *1. G.O-வில் Exact-ஆக என்ன உள்ளது?* - FIRST SCHEDULE திருத்தம்: "வணிக வரி மற்றும் பதிவு மற்றும் அறநிலையத் துறை" என்பது "வணிக வரி மற்றும் பதிவுத் துறை" என சுருக்கம். - புதிய *31A. HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS DEPARTMENT* உருவாக்கம் - HIGHWAYS துறைக்கு அடுத்து. - SECOND SCHEDULE STATE LIST-ல் *Criminal Appeals அதிகாரம்* வணிக வரியில் இருந்து HR&CE-க்கு மாற்றம். - INSTRUCTION 71 திருத்தம்: Tourism, Culture and Religious Endowments என்பது Tourism and Culture and HR&CE என File ...
RNI:TNTAM/2013/50347