தமிழகத்தில் அரசு மதுக்கடை களை மூடச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
தமிழகத்தில் மே 17 வரை அரசு மதுக் கடைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைனில் மட்டுமே மது விற்பனைக்கு அனுமதி. தமிழகத்தில் கொரானோ தடுப்பு நடவடிக்கை காரணமாக. ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது மே 17 ஆம் தேதி வரை உள்ள நிலையில், நேற்று முதல் சென்னை தவிர பிற மாவட்டங்களில் மதுக் கடைகள் திறக்கப்பட்டன. ஒரே நாளில் 180 கோடிக்கு மேல் விற்பனை நடந்துள்ளது. மது வாங்கும் குடிகாரர்கள் சமுக விலகலை பின்பற்றாமல், விதிமுறைகளை மீறியதால் ஊரடங்கு அமலிலுள்ள நிலையில் மதுக்கடைகளை திறந்தது ஆபாத்தானது என, உயர் நீதிமன்றத்தின் விதிமுறைகளை மதுக்கடைகள் பின்பற்றப்பட வில்லை என்றும் நடிகர் கமலஹாசனின் மநீமை கட்சி சார்பில் வழக்குத் தொடர அதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், வரும் மே 17 வரை மதுவை ஆன்லைனில் விற்பனையை செய்து கொள்ளலாம். கடைகளை திறக்கக் கூடாதென உத்தரவிட்டுள்ளனர். ''ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்...சாராய கங்கை காயாதடா
ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும்..காசுள்ள பக்கம் பாயாதடா
குடிச்சவன் போதையில் நிப்பான்...
குடும்பத்தை வீதியில் வைப்பான்...
தடுப்பது யார் என்று.. கொஞ்சம் நீ கேளாடா..
கள்ளு கடைக் காசிலே தான்டா..கட்சி கோடி ஏறுது போடா..
மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்த செய்யணும்....
உன்னால் முடியும் ... அட
உன்னால் முடியும்
உன்னால் முடியும் தம்பி தம்பி
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி...'' காய்கறிகளும் மருந்தும் வாங்க வந்தவர் லத்தியால் அடிபட்டதும் மது வாங்க வந்தவர்களுக்குப் பாதுகாாப்புக் கொடுத்ததும் இப்போது மறந்து போகட்டும். உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நல்ல ஆறுதலாகும்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்