மணிப்பூரில் உள்ளூர் தீவிரவாதிகளின் தாக்குதலில் மூன்று இந்திய ராணுவவீரர்கள் வீரமரணம் ஜூலை 31, 2020 உள்ளூரின் பயங்கரவாதிகள் தாக்குதலில் மூன்று இந்திய வீரர்கள் வீரமரணம் மணிப்பூர் மாநிலம் சந்தல் மாவட்டத்தில் இந்தியா - மியான்மர் இடையேயான எல்லைப்பகுதியில் ரைபிள் படை வீரர்கள் மாலை நேரத்தில் மாமூலான ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்த தாக்குதலில் மூன்று வீரர்களுமஹ உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள உள்ளூர் தீவிரவாதிகளான மக்கள் விடுதலை சேனை எனும் தீவிரவாதிகள் அமைப்பின் தாக்குதலில் ஆறுக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் கடுமையான காயங்களுக்கு உள்ளான தகவலும் உண்டு. பகிர் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் லேபிள்கள் சமூகம் பகிர் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள்
கருத்துகள்