தமிழகத்தில் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இ ஆ ப

தமிழகத்தின் தலைமைச் செயலாளர் சண்முகம் நாளையுடன் ஓய்வு பெறுகிறார்.                        புதிய தலைமைச் செயலாளர் தற்போது ஊரக வளர்ச்சித்துறையின் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா அடுத்த தலைமைச் செயலாளர் என கூறப்பட்ட நிலையில். அவருக்கும் முன்னதாகப் பணியில் சேர்ந்து டெல்லியில் பணியாற்றிய ராஜிவ் ரஞ்சன் மீண்டும் தமிழக பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்