பத்மஸ்ரீ நடிகர் கமல்ஹாசனின் உடல்நிலை குறித்த அறிக்கை

சென்னை போரூர்  ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள


பத்மஸ்ரீ நடிகர் கமல்ஹாசனின் உடல்நிலை குறித்த அறிக்கை வெளியானதில், "சுவாசப் பாதை தொற்று மற்றும் காய்ச்சல் (lower respiratory tract infection) காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளவருக்கு

ஏற்கனவே கொரோனா பாசிடிவ் உறுதி செய்யப்பட்டது. அவருடைய உடல்நிலை நிர்வாகத்தால் கண்காணிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. " எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா