2022, குடியரசு தினத்தையொட்டி சிறைத் துறையினருக்கு சீர்திருத்த சேவைப் பதக்கம் அறிவிப்பு
2022, குடியரசு தினத்தையொட்டி, கீழ்காணும் விவரப்படி, சிறைத் துறையினருக்கான சீர்திருத்த சேவைப் பதக்கங்களை வழங்க, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்:
தலைசிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் சீர்திருத்த சேவைப் பதக்கம்
கருத்துகள்