முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரஷ்யா-உக்ரைன் இடையே நெருக்கடியும்: தற்போதைய பதட்டங்களும் இந்தியாவின் சாமானிய மனிதனை எவ்வாறு பாதிக்கும்

இரஷ்யா-உக்ரைன் இடையே நெருக்கடியும்: தற்போதைய பதட்டங்களும்  இந்தியாவின் சாமானிய மனிதனை எவ்வாறு பாதிக்கும்


வியாழனன்று, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸைப் பாதுகாக்க ஒரு சிறப்பு "இராணுவ நடவடிக்கையை" அறிவித்து உலகை ஆச்சரியப்படுத்தினார்.

ஜனாதிபதி புடின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை சுதந்திர நாடுகளாக அறிவித்ததால், நேற்று விஷயம் தீவிரமடையத் தொடங்கின, நிதி ஸ்திரமின்மை ஊடுருவத் தொடங்கியது. இந்த நடவடிக்கை உலகெங்கிலுமிருந்து அனைத்து வகையான எதிர்வினைகளையும் அழைத்தாலும், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்குமிடையே நடந்து வரும் இந்த மோதலால் இந்தியாவின் சாமானியரை எவ்வாறு பாதிக்கிறது என்பது தான் இன்னும் அச்சுறுத்தலானது.

உதாரணமாக கடந்த, 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ப்ரெண்ட் எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலர்கள் வரை உயர்ந்துள்ளதையொட்டி, இந்தியாவில் பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு உருளைகள் விலையை அதிகரிக்கப்படலாம். 

இரஷ்யா-உக்ரைன் மோதல் எல்பிஜி மற்றும் மண்ணெண்ணெய் மீதான மானியத்தை அதிகரிக்க வழிவகுக்கும், அதாவது விலை உயரும். என்பதே  நிஜம் 

இரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமிடையே  போர் மூண்டதைப் பற்றி சொல்வதற்கு முன் சுருக்கமாகவே இதன் பிந்தைய வரலாற்றை பார்க்க வேண்டும். இரஷ்யா உக்ரைன் இல்லாமல் இதில் அமெரிக்கா சீனா போன்ற நாடுகளின் பெயர்களும் உதாரணமாக வரும்  1991 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சோவியத் யூனியன் அதாவது இன்றைய ரஷ்யாவுடன் இருந்த நாடுகளில் ஒன்றானது தான் உக்ரைன் 


உடைபடும் முன்பாக இருந்த சோவியத் யூனியன் ஒரு இரும்புத் திரை நாடு என்று சொல்வார்கள் காரணம் அந்த நாட்டைப் பற்றிய எந்த உண்மைச் செய்தியும் வெளி வராது அந்த அளவுக்கு கம்யூனிச சித்தாந்த இடதுசாரிக  கொள்கையை முழுமையாகப் பின்பற்றிய நாடு  உலகத்திலேயே பெட்ரோலியம் உற்பத்தியில் முதலிடம் பிடித்த நாடு ஆனால் பொருளாதாரம் என்பதே கிடையாது இதற்கு என்ன சொல்வீர்கள் காரணம் கம்யூனிச சித்தாந்தக் கொள்கைக்கு  ஒரு உதாரணம் ஜெர்மனியாகும்.


ஜெர்மனி இரண்டாம் உலக போருக்குப் பின்னர் கிழக்கு மேற்கு என இரண்டானது இதில் மேற்கு ஜெர்மனி யை அமெரிக்காவும் கிழக்கு ஜெர்மனியை ரஷ்யாவும் கைப் பற்றியது அமெரிக்கப் பிடியிலிருந்த மேற்கு ஜெர்மனி அமோக வளர்ச்சியடைந்த நிலையில்  ரஷ்ய கையில் சிக்கிய கிழக்கு ஜெர்மனி சுருக்கமாக சொன்னால் அங்கு  ஒரு தொலைபேசி வசதி கூடக் கிடையாது காரணம் கம்யூனிச சித்தாந்தக் கொள்கை  அது போல் வட கொரியா தென் கொரியா  அமெரிக்க ஆதரவிலிருந்த தென் கொரியா அமோக வளர்ச்சியடைந்த நிலையில்  ரஷ்ய ஆதரவிலிருந்த வட கொரியா உண்ணும் உணவுக்குக் கூட வழியின்றி தவித்த காரணமும் அதுவே. 


சரி மீண்டும் விஷயம் வருவோம் இதனால் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் தொடர்ந்து ஒரு பனிப்போர் நடந்து கொண்டே இருந்தது காரணம் இரண்டும் வல்லரசு நாடு நேரடியாக மோதினால் பெரும் விளைவுகள் வரலாம் என்பதனால்  அமெரிக்கா ஒரு சூழ்ச்சி செய்தது அது என்னவென்றால் எண்ணை வளம் பொருந்திய மாநிலம் அஜர்பைஜான் அதாவது தமிழகம் போல இந்த  அஜர்பைஜானைத்தான் குறி வைத்துக் காய் நகர்த்தியது அமெரிக்கா   அஜர்பைஜானில் தான் தீ பொறியை பற்ற வைத்த அமெரிக்கா  அதாவது உங்கள் மாநிலத்திலிருந்து பெட்ரோலியம் எடுக்கபடுகிறது அதனால் பாருங்கள் விவசாயம்  அழிந்துவிடும்  அப்படி இருந்தும் இந்த மாநில மக்கள் வறுமையில் தானே இருக்கிறீர்கள் என்று ஊதிவிட இது கொஞ்ச கொஞ்சமாக பெரிதாகி  கடைசியில் 1991 ஆம் ஆண்டு கோர்பர்ஷேவ் ஆட்சியில் 50 நாடுகளாகப் பிரிந்தது  இந்த 50 நாடுகளில் ஒன்று தான் உக்ரைன்  ஒரு உதாரணம் அமெரிக்கா அன்று ரஷ்யாவிலுள்ள அஜர்பைஜானில் என்ன செய்ததோ  அதே பானியில் தான் இன்று சீனா இந்தியாவில் உள்ள தமிழகத்தில் செய்கிறது  இப்போது ரஷ்யா நாட்டை உடைத்து எறிந்தாகி விட்டதல்லவா அதன் பிறகு தனிநாடாகியது உக்ரைன் அந்த உக்ரைனில் ரஷ்யாவை அச்சுறுத்தும் விதமாக  நேட்டோ நாடுகளில் உக்ரைனையும் சேர்க்கத் தயாராகி விட்டது அமெரிக்கா  அமெரிக்க நேட்டோ படைகள் தனது நாட்டிற்கு அருகாமையிலேயே இருப்பதை விரும்பவில்லை ரஷ்யா  சொல்லிப் பார்த்தது ரஷ்யா உக்ரைன் கேட்கவில்லை போர் வந்தாயிற்று  சரி  ரஷ்யாவில் உள்ள அஜர்பைஜானை எப்படி பயன்படுத்தி ரஷ்யாவை உடைத்த நிலை தான் இன்று பெரிய போராக மாற்றம் கண்டது.          உக்ரைனில் உயர்கல்வி பயிலக்கூடிய இந்திய மாணவர்களை தாயகம் கொண்டு வரும் முயற்சிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழகத்திலிருந்து உக்ரைனில் படிக்கச் சென்றுள்ள மாணவ-மாணவியர் & பெற்றோர்கள் கீவ்வில் உள்ள இந்திய தூதரகத்தை இந்த எண்களில் தொடர்பு கொள்ளவும். என் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...