முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரஷிய முன்னேற்றத்தைத் தடுக்க பாலத்தில் தன்னைத்தானே வெடிக்கச் செய்து மனித வெடிகுண்டாக மாறிய உக்ரேனிய வீரர்

இரஷிய முன்னேற்றத்தைத் தடுக்க பாலத்தில் தன்னைத்தானே வெடிக்கச் செய்து மனித வெடிகுண்டாக மாறிய உக்ரேனிய வீரர்


கிரிமியாவிலிருந்து ரஷியப் படைகள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் தன்னைத்தானே வெடிக்கச் செய்ததாக செய்தி வெளியிட்டுள்ளன.

கெர்சன் பிராந்தியத்தில் உள்ள ஹெனிசெஸ்க் பாலத்தில் ரஷிய டாங்கிகளின் வரிசையைத் தடுக்க துணிச்சலாக செய்லபட்டு வீர மரணம் அடைந்துள்ளார். விட்டலி ஸ்காகுன் வோலோடிமிரோவிச் என்பவர் .செச்சென் படையை ( இரஷ்ய ஆதரவுப் படை ) இரஷ்யா உக்ரேனில் களமிறக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்லாவிக் இஸ்லாமியர்களால் ஆனது இப்படை..மிக்க போர்க்குணம் மற்றும் இரக்கமற்ற தாக்குதல் முறைகளுக்கும் இப்படை பெயர்பெற்றதாக கூறப்படும் நிலையில் உக்ரேனிலிருந்து முதல் தொகுதி இந்திய மாணவர்கள் உக்ரேன்-ரோமானியா எல்லை  வழியாக மீட்கப்பட்டனர்







உக்ரேனிலுள்ள இந்தியர்களை ஹங்கேரி மற்றும் ரோமானியா நாட்டு எல்லைகள் வழியாக மீட்க இந்தியா முடிவு  கிரிப்டோ கரன்சி எனப்படும் பணமில்லா "மின்னணு பணத்திற்கு" ரஷ்யா மாறிவிட்டதால் இனி பிற நாட்டின் அரசு வங்கிகளை சார்ந்து ரஷ்யா பொருளாதாரம் இயங்க வேண்டிய அவசியம் இல்லை என்ற சாதகமான நிலை ரஷ்யாவுக்கு வந்துள்ளது.

இரஷ்யா உக்ரேய்னுக்கிடையே நிலவும் பதட்டம் தொடர்பாக பல பொய்யான தகவல்கள் பரப்பப்படும். எதையும் யாரும் உடனடியாக நம்பிவிட வேண்டாம்.

2014 ஆம் ஆண்டில் உக்ரேய்ன் நாட்டின் தலைமையாகிய யானுக்கோவிச் அமெரிக்காவின் பின்புலத்தில் இயங்கிய கூட்டத்தால் வீழ்த்தப்பட்டார். பின்னர் அமெரிக்காவின் பொம்மை ஆட்சி உக்ரேய்னில் இன்று வரை நிலவும் நிலையில். உக்ரேய்னின் கிழக்குப் பகுதி மக்கள், ரஷ்யாவின் ஆதரவு நிலைபாடு உள்ளவர்கள். உக்ரேய்னில் நிலவும் அமெரிக்கா பொம்மை ஆட்சி பிடிக்காமல், 2014 ஆம் ஆண்டில்  உக்ரேய்னின் Donetsk மற்றும் Luhansk பகுதிகள் ரஷ்யாவுடன் இணைவதாக வாக்கெடுப்பில் பெரும்பாலான ஆதரவு தெரிவித்தது. ஆனால் அச் சமயத்தில் புடின், அந்த பகுதிகளை ரஷ்யாவுடன் சில காரணங்களால் இணைக்கவில்லை. Donetsk மற்றும் Luhansk பகுதிகளின் ரஷ்ய ஆதரவு separatists அந்த பகுதிகளை 2014 ஆம் ஆண்டில் சுதந்திர நாடுகளாக அறிவித்தனர். ஆனால் அதை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. 2014 ஆம் ஆண்டிலிருந்து உக்ரேய்ன் பொம்மை அரசிற்கும், Donetsk மற்றும் Luhansk பகுதிகளுக்கும் இடையே பதட்டமான சூழல் இருந்து வருகின்றது.

அது ஏன் தற்போது சூடுபிடித்ததென்றால் உக்ரேய்னின் பொம்மை அரசு, NATO எனும் பண்ணாட்டு இராணுவக் கூட்டமைப்பில் இணைவதற்கான அறிகுறிகளை ரஷ்யா தரப்பில் உணர்ந்ததாலும். மற்றும் உக்ரேய்ன் NATO வுடன் இணைந்தால், NATO கிழக்கு நோக்கி மேலும் விரிவடையாது என்று முன்பு ரஷ்யாவுடன் NATO உறுதியளிதது பொய்துவிடும் என்பதாலும். அப்படி NATO உக்ரேய்னை இணைத்து, ரஷ்யா அருகே விரிவடைவது ரஷ்யாவிற்கு பெரிய ஆபத்து என புடின் கருதுகின்றார்.

21 பிப்ரவரி 2022 அன்று புடின் Donetsk/Luhansk பகுதிகளை உக்ரேய்னை சாராத தனி நாடுகளாக கருதுவதாக ரஷ்யா அறிவித்தது. அந்த பகுதிகள், உக்ரேய்ன் அரசின் தொடர் குடைச்சலிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள ரஷ்ய இராணுவ உதவியை நாடியதால், ரஷ்யா தங்களின் இராணுவத்தை அனுப்பியுள்ளது.

செய்தி ஊடகங்களில் "ரஷ்யா உக்ரேய்னை ஆக்கிரமிக்க படையெடுத்துள்ளது" என்ற செய்தி சரியா/உண்மையா? இல்லை. ஏனென்றால் ரஷ்யா அவர்களின் தோழமை நாடுகளாகிய Donetsk/Luhansk பகுதிகளுக்கு, அவர்களின் அழைப்பின் பெயரில் இராணுவத்தை அனுப்பியுள்ளது. இது Invasion என்று கருத்த முடியாது.

சீனா, உக்ரேய்ன் விவகாரதில் ரஷ்யாவிற்கு ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளது. இதில் எதிர்பாராதது, உக்ரேய்ன் மீது ரஷ்யாவின் அதிரடி தாக்குதல். இங்கு ஆபத்து எங்கு உள்ளதென்றால், ரஷ்யாவின் இந்த தாக்குதலையடுத்து NATO (அமெரிக்கா சார்ந்த நாடுகள்) தரப்பில் எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்பட போகின்றது என்பது தான். அப்படி NATO போரில் இறங்கினால், இது உலக போராக மாரவும் வாய்ப்புள்ளது. ஆனால் உக்ரேய்ன் இன்னும் NATO கூட்டமைப்பில் உறுப்பினர் ஆகாததால், NATO இதில் தீவிரமாக இறங்க வாய்ப்பு குறைவு என்று பலரும் உணரும் நிலை உள்ளதனால் இது உலகப் போராக மாறும் வாய்ப்புக் குறைவு.
இதை அடுத்து நாம் எதிர்பார்ப்பது,
1. உக்ரேய்னின் அமெரிக்க பொம்மை ஆட்சி ரஷ்யாவால் கலைக்கப்படலாம்.
எதுவாக இருக்கட்டும் இந்த போரில் இந்தியா யாருக்கும் ஆதரவு நிலைபாடு இல்லை நடுநிலை தான்


இதனால் நேட்டோ நாடுகளின் பொருளாதாரத் தடைகளிலிருந்து ரஷ்யா தன்னை தற்காத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.




அதாவது யூதர்களின் உலக வங்கி மற்றும் வட்டித்தொழிலில் மண்ணை அள்ளி போடும் வேலையை இந்த கிரிப்டோ கரன்சி செய்திருப்பதை நாம் காண வேண்டும். உக்ரைனிலுள்ள இந்தியர்கள் முன்அறிவிப்பின்றி எல்லைப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என நம் நாட்டின் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...