சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் மெட்ராஸ் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. முனீஸ்வர் நாத் பண்டாரி வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி அன்று பணி ஓய்வு பெற உள்ளதால்,
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 223வது பிரிவின்படி மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, மெட்ராஸ் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி திரு. எம். துரைசாமியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள்