தமிழ்நாட்டில் 4 ஐபிஎஸ் உயர் அலுவலர்கள் பணி இடமாற்றம்
தமிழ்நாட்டில் 4 ஐபிஎஸ் உயர் காவல்துறை அலுவலர்களை பணி இடமாற்றம் செய்து உத்தரவு
திருச்சிராப்பள்ளி சரக டிஐஜி வருண் குமார் சிபிசிஐடி டிஐஜியாக பணியிட மாற்றம்
மின் பகிர்மானக் கழக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்பு பிரிவு டிஜிபியாக இருந்த
பிரமோத் குமார் ஊர்காவல்படை டிஜிபியாக பணியிட மாற்றம்
மாநில குற்ற ஆவணக் காப்பக ஏடிஜிபியாக இருந்த ஆயுஷ் மணி திவாரி
மின் பகிர்மானக் கழக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு ஏடிஜிபியாக பணியிட மாற்றம்
ஊர்காவல்படை ஏடிஜிபியாக இருந்த ஜெயஸ்ரீ மாநில
குற்ற ஆவணக் காப்பக ஐஜியாக பணியிட மாற்றம்
செய்யப்பட்டனர் என உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்


கருத்துகள்