முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நெரிசலில் பலியான மற்றும் பாதிக்க ப்படட குடும்பங்களுக்கு ஆறுதல் கூற விஜய் கரூர் வருகிறார்

கூட்ட நெரிசலில் பலியாகிப் பாதிகப்பட்ட  தனது ஆதரவாளர் குடும்பத்தினரைச் சந்திக்க தவெக தலைவர் விஜய் வருவதற்கு ஆயத்தம்


கரூர் அரசியல் கட்சியின் கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஒவ்வொரு விஷயத்திற்கும் எல்லோருடைய பார்வையும் வெவ்வேறு கோணங்கள் தான் கண்டிப்பாகப் பார்க்கும் தவெக தலைவர் நடிகர் விஜய் பேச ஆரம்பித்த போது, அவர் பேசிக்கொண்டிருந்த பகுதியின் எதிர்ப்புரத்திலும் நெரிசல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் அங்கு இருந்த சாக்கடையின் மூடி மேல் பகுதி உடைந்து விழவும் அதன் மீது நின்று கொண்டிருந்த சிலர் கீழே விழுந்தனர். இதையடுத்து ஏற்பட்ட பதற்றமும் பரபரப்பும் நெரிசலை அதிகரித்தது. கீழே விழுந்தவர்கள் மீதே ஏறி  விழுந்து பலர் ஓட ஆரம்பித்தனர்.





பத்து ரூபாய் பாடல் படிய போது தான் செருப்பும் கல்லும் வந்ததாகவம் பின் காவலர்கள் தடியடி நடத்தவே கூட்டம் நெருக்கித் தள்ளிய போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது எனவும் அப்புறம் நடந்த நிகழ்வு தான் துயரமனது.

"அந்த இடத்தில் ஆட்கள் நிற்கவே இடமில்லாமல் இருந்தது. அப்படியிருக்கும் போது விஜய்யின் பிரசசார வாகனத்திற்கு இடமேயில்லை. அவர் காவலர் குடியிருப்பு அருகிலேயே பேசியிருந்தால் பிரச்சனை வந்திருக்காது. பத்தாயிரம் பேர் இருக்கக்கூடிய இடத்தில் முப்பதாயிரம் பேர் அது லட்சம் பேரைத் தாண்டிக் குவிந்ததால் என்ன நடக்கும்?" எனக் கேள்வியெழுப்புகிறார் வேலுச்சாமிபுரத்தில் வசிக்கும் நபர் ஒருவர்



அந்த இடத்தில் எங்கு தவறு நடந்தது என்பது குறித்து தங்கள் தரப்பைத் தெரிவிக்க தவெக சார்பில் யாரும் முன்வரவில்லை. ஆனால், சமூகவலைதளங்களில் அக்கட்சியினர் சிலர் சில குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

அதாவது, போதுமான எண்ணிக்கையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்றும் விஜய் பேசுவதற்கு கேட்ட இடம் கொடுக்கப்படவில்லையென்றும் நடிகர் விஜய் அந்த இடத்தை வந்தடைந்தபோது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்றும் குற்றம்சாட்டப்படுகிறது கரண்ட் கட்டானது . 



ஆம்புலன்ஸ் கூட்டத்துக்குள்ளே வருகிறது. வழி விடுறதுக்காக தள்ளு முள்ளு ஏற்படுகிறது.

தள்ளு முள்ளைச் சரிபண்ண சில காவலர்கள் தடியடி நடத்தும் நிலை 

கூட்டம் சிதறி ஓடுகிறது...

8:15 க்கு உயிர்பலி குறித்து செய்தி வெளியாகிறது..






ஆனால் செந்தில் பாலாஜி 8 மணிக்கே மருத்துவ மனைக்கு வந்து சேர்ந்து விட .

நடிகர்   விஜய் செந்தில்பாலாஜி பற்றி பேசியவுடனே கூட்டத்தில் இருந்து செருப்பு கல்லை தூக்கி எறிந்து தள்ளுமுள்ளு ஏற்படுத்தியது யார்? அது விஜய் ரசிகராக அல்லது கட்சிக் காரராக  இருக்க முடியாது.

அருகில் இருந்த கட் அவுட்டை  அடித்து உடைத்து கூட்டத்துக்குள் தள்ளிய நபர்கள் யார்?

கூட்டம் நிறைந்த பகுதியில் மினசாரம் தடை செய்யச் சொன்னவர்கள் யார்?

கூட்டத்துக்குள் விஜய் தொண்டர்கள் எனக் கூறிக்கொண்டு சிலர் சண்டை போட்டுக் கொண்டு அடிதடி ரகளையில் ஈடுபட்டவர்கள் யார்??







கூட்டத்தில் திடீரென அப்பாவி மக்கள் மீது காவலர்களை தடியடித் தாக்குதலை நடத்தச் சொன்னது யார் ?? 

உறுதியாக சிபிஐ விசாரணையும் தேசிய மனித உரிமைக் கமிசன் நடவடிக்கை தேவை இந்த நிலையில்.புஸ்ஸி ஆனந்த், C.T. நிர்மல் குமார் உள்ளிட்ட 4 பேர் மற்றும் பலர் மீது வழக்கு பதிவு செய்த  கரூர் நகர காவல் நிலையம்-  u/s 105, 110, 125(b), 223 r/w 3 of TNPPDL Act படி 

A1. மதியழகன் – கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் A2. புஸ்ஸி ஆனந்த் A3. நிர்மல் குமார் & மற்றும் பலர்

BNS பிரிவு 105  கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை.

BNS பிரிவு 110 – குற்றமற்ற கொலை செய்ய முயற்சி.

BNS பிரிவு 125 – மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர/அலட்சிய செயல்களுக்கு தண்டனை 

BNS பிரிவு 223 – பொது அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை குற்றமாக்கப்படுகிறது.

TNPPDL சட்டம் பிரிவு 3 – பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்

ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு... பிரிவு 3  பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்






ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் கடந்த காலங்களில் மதிமுக எனும் புதிய கட்சி துவங்கும் போது ஒன்பது பேர் தலைவனுக்காக தற்கொலை செய்தது தவறா இல்லையா? தலைவர் வை கோபால்சாமி என்ற வைகோ அதைத் தடுத்தாரா? அடுத்து பாட்டாளி மக்கள் கட்சி துவங்கிய போது இட ஒதுகீட்டுப் போராட்டம் மூலம் தொடர் சாலை மறியலில் திண்டிவனம் உலக்கூர் பாப்பனப்பட்டு  என பல ஊர்களில் 21 நபர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்ததே அதில் வளர்ந்த கட்சி அதை மக்கள் தலைவர்கள் கேடடர்களா.? மஹாமகம் நடந்து கும்பகோணம் தலைவியும் அவரது உயிர்த் தோழியும் தீர்த்தக் குளியல் நிகழ்ச்சி நெரிசல் காரணமாக இறந்த பலரின் மீது ஜெ.ஜெயலலிதா பரிவு காட்டினரா  ...


கள்ளக்குறிச்சி விஷ கள்ளச்சாரயச் சாவுக்கு திமுக வருத்தம் தெரிவித்ததா.. புதிய தமிழகம் என்ற கட்சி மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர் தாமிரபரணி படுகொலை மீது உறுவானதே அதை டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட யாரும் மறந்திருக்க முடியாது அது எல்லாம் அரசியல் ஆன நிலையில் நடிகர் விஜய் அறியாமல் நடந்த நிகழ்வு உரிய பாதுகாப்பு மற்றும் இடம் ஒதுக்கி பாதுகாப்பு செய்யாமல் போன அரசே முதல் காரணம் என பாஜகவின் முன்னால் தலைவர் அண்ணாமலை கூற்றில் உண்மை உள்ளது.  சாராய அமைச்சர் என மக்களால் பேசப்படும் செந்தில் பாலாஜி





8.15 க்கு இறப்பு செய்திகள் வருகிறது, 8 மணிக்கு சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி மருத்துவமனைக்குப் போய்விட்டார் 

15 ஆம்புலன்ஸ் எல்லாம் ரெடியாக இருக்கிறது அதோடு மின்சாரம் துண்டித்து வெளிச்சம் இல்லை   நர்சுகள் மட்டுமே அதிகம் மருத்துவர்கள் குறைவு 

கள்ளக்குறிச்சி கள்ள விஷ சாராய மரணம் மூணு நாள் கழித்து ட்விட் போட்ட முதல்வர் இதில் 8.35 க்கே ட்விட் போட்டாச்சு  இரவே போய் சேர்ந்து விட்டார். என தவெக தொண்டர்கள் பேசுவதை புறம் தள்ள முடியாது. விஜய்க்கு தன் கட்சியின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் இறந்த இழப்பு பெரியது    அதைத் தாங்கும் சக்தி தான் தேவை இது ஒரு நடிகருக்கு மட்டுமே கூடிய கூட்டமல்ல அரசின் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் மளிந்து பேன ஊழல் உள்ளிட்ட கோமாளித் தனமான அரசியல் செயல்பாடுகளும் அதற்கு ஒரு மாற்றம் தமிழ்நாட்டில் வராதா என காத்திருக்கும் அப்பாவி மக்கள் தானே.இதில் நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜயை குற்றம் சுமத்தும் பலரும்  திறந்த வெளியில் இடம் ஒதுக்கி அனுமதி தராத அரசும் போதிய பாதுகாப்பு செய்து தராத காவலதுறையமே   முழுப பொறுப்பு   என்ற கருத்தை முன் வைக்கிறார்கள். விஜய் பேசிய போது நாங்கள் வெற்றி பெற்றால் திமுக அரசு போல பொய் வாக்குறுதிகளை அளிக்க மாட்டோம் என 



நாமக்கலில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரத்தில் தலைவர் விஜய் பேசுகையில்,  ந்த நாடி நரம்பெல்லாம் இரத்தம் பாய்ச்சுகிற வரிகளை எழுதிய நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை, மண் அதேபோல, தமிழ்நாட்டு மக்களுக்கு இடஒதுக்கீடு உரிமையை வழங்கியதும் இதே நாமக்கல் சுப்புராயன்.கம்யூனல் அரசாணை 1701-ஐ கொண்டு வந்து, பட்டியலின மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடஒதுக்கீட்டை வழங்கியதால், முதல்வராகப் பதவியேற்றதும் சுப்பராயனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று வாக்குறுதி 456-ல் கொடுத்தது யார்? சொன்னார்களே, செய்தார்களா?


நாமக்கல் மாவட்டத்தில் அது செய்வோம், இது செய்வோம் என்று சொன்னார்களே..

ஒவ்வோரு ஒன்றியத்திலும் தானிய சேமிப்புக் கிடங்குகளும் அமைக்கப்படும். இவை உலர் கலன்களுடன் கூடிய கொள்முதல் நிலையங்களுடன் இணைக்கப்படும் என்று வாக்குறுதி 50.

கொப்பரைத் தேங்காயை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்யும். அதிலிருந்து தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்து, நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - வாக்குறுதி 66.





நியாய விலைக் கடைகளில் நாட்டுச் சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றை விநியோகம் செய்ய நடவடிக்கை - வாக்குறுதி 68.

போக்குவரத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் - வாக்குறுதி 152.

இதெல்லாம் சொன்னார்களே, செய்தார்களா?




ஒரு நாளைக்கு 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் இந்த நாமக்கல்லில், முட்டைகளை வீணாகாமல் சேமிக்க சேமிப்புக் கிடங்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும், பாக்டீரியம் மற்றும் வைரலாஜிக்கல் பரிசோதனை மேற்கொள்ள ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பல ஆண்டுகளாக இருக்கிறது. ஆனால், இதுவரையில் ஆண்ட எந்தக கட்சிகளும் அதனை யோசிக்கவில்லை. திமுக சட்டமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான ஒரு மருத்துவக் கல்லூரியில் நடந்த கிட்னி திருட்டு  அது நாடறிந்த விஷயம். அதில் நாமக்கல்லைச் சேர்ந்தவர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக, விசைத் தறியில் பணிபுரியும் ஏழைப் பெண்களைக் குறிவைத்தே கிட்னி திருட்டு நடந்ததாகவும் கூறுகின்றனர்.

இதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், நமது ஆட்சியில் கடுமையாகத் தண்டிக்கப்படுவர்கள். இந்த கிட்னி திருட்டுக்கு ஆரம்பம் எங்கிருக்கிறது என்றால், கந்துவட்டிக் கொடுமையில் தான் இருக்கிறது.




விசைத்தறித் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதாரத்தையும் இந்த ஏமாற்று மாடல் திமுக அரசு மேம்படுத்தாத காரணத்தினால் தான், தங்களின் கிட்னியையே விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது எவ்வளவு பெரிய கொடுமை?

விசைத்தறித் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தத் தேவையான தீர்வுகளை, உறுதியாக எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்வோம்.




அடிப்படை சாலை வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி, பெண்கள் பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகளைத்தான் என்னிடம் கேட்கின்றனர். இவற்றில் எந்த சமரசமும் இல்லாமல் சரியாகச் செய்யப்படும் என்று சொன்னோம். இதைத்தானே எல்லாரும் சொன்னார்கள்; இவர் புதிதாய் என்ன சொல்லிவிட்டார்?

ஒரு மனிதனுக்கு உணவு, குடிநீர், கல்வி, மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி, சாலை வசதி, பாதுகாப்பான வாழ்க்கை தான் ஓர் அடிப்படைத் தேவை. என்றைக்கும் இது தேவைதானே. அப்படியென்றால், அதனைச் சொல்வது தானே சரி.

அதனால்தான், எது நடைமுறைக்கு சாத்தியமோ உண்மையோ அதை மட்டும் தான் சொல்வோம்; அதைத்தான் செய்வோம். திமுக மாதிரி பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்க மாட்டோம்.

செவ்வாய்க் கிரகத்தில் ஐடி கம்பெனிகள், காற்றில் கல் வீடுகள், அமெரிக்காவுக்கு ஒற்றையடிப் பாதை, வீட்டுக்குள்ளேயே விமானம் ஓட்டப்படும் என்று முதல்வர் போல அடித்து விடுவோமா?

ஏற்கெனவே சொன்னது போலத்தான், இந்த பாசிச பாஜகவோடு நாங்கள் ஒத்துப்போக மாட்டோம். திமுக அரசு மாதிரி, பாஜகவுடன் மறைமுக உறவுக்காரர்களாக இருக்க மாட்டோம். மூச்சுக்கு 300 முறை அம்மா அம்மா என்று சொல்லிக்கொண்டு, ஜெயலலிதா சொன்னதை முற்றிலும் மறந்துவிட்டு, தமிழ்நாட்டின் நலனுக்காக என்று ஒரு பொருந்தாக் கூட்டணியை அமைத்தவர்கள் போன்றும் இருக்க மாட்டோம்.

இந்த பாஜக அரசு, தமிழ்நாட்டுக்கு என்ன செய்து விட்டார்கள்?  நீட் தேர்வை ஒழித்தார்களா?  கல்வி நிதியை முழுவதுமாகக் கொடுத்தார்களா? தமிழ்நாட்டுக்குத் தேவையான அனைத்தையும் சரியாகச் செய்தார்களா?  பிறகு ஏன் இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணி என்று புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் உண்மையான தொண்டர்கள் கேட்கின்றனர்.

அதிமுக - பாஜக நேரடி உறவுக்காரர்களின் மீது மக்களிடையே எந்தவொரு நம்பிக்கையும் இல்லை என்பது தெரியும். இந்த திமுக குடும்பமும், பாஜகவுடன் மறைமுக உறவுக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

வருகிற தேர்தலில், நீங்கள் திமுகவுக்கு வாக்களித்தால், அது பாஜகவுக்கு வாக்களித்த மாதிரி.



2026-ஆம் ஆண்டில்  மாபெரும் மக்கள் சக்திகொண்ட எளியோரின் குரலாய் இருக்கிற தவெகவுக்கும், மக்களை ஏமாற்றிக் கொண்டு கொள்ளையடிக்கும் திமுகவுக்கும் தான் போட்டி.

இப்படியொரு மோசமான ஆட்சியைக் கொடுக்கிற திமுக அரசு மீண்டும் வேண்டுமா? உங்கள் உண்மையான மக்களாட்சி, மனசாட்சியுள்ள மக்களாட்சி தவெக ஆட்சியமைக்க வேண்டுமா?’’ என்று பேசினார்.இந்தக் கூட்டத்திற்கு காவலர்கள், ஒரு எஸ்.பி., 3 ஏ.டி.எஸ்.பி., 4 டி.எஸ்.பி., 17 ஆய்வாளர்கள், 58 துணை ஆய்வாளர்கள் என 500 பேர் நிறுத்தப்பட்டனர்" எனத் தெரிவித்தார் காவல்துறை சார்பாக டேவிட்சன் தேவாசிர்வாதம். ஆனால் ஒரு 30 காவலர்கள் தான் இருக்கும் என அங்கிருந்த மக்கள் கூறகின்றனர். 

மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டைப் பொறுத்தவரை, மின்சார வயர்களை ஒட்டியுள்ள மரங்களில் சிலர் ஏறியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் ஆனால், அவர்களை காவல்துறை கீழே இறக்கிய பிறகு மின்சாரம் கொடுக்கப்பட்டதாகவும் இந்த சம்பவங்கள் எல்லாம் விஜய் அந்தப் பகுதிக்கு வருவதற்கு முன்பே நடந்ததாகவும் மின்சார வாரியப் பொறியாளர் ஒருவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உயிரிழந்த 41 நபரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம்  அவசர கதியில் ஒப்படைக்கப்பட்டு அடக்கமும் செய்யப்பட்டு விட்டன.

இவ்வளவு பேர் பலியான பிறகும் விஜய் கரூரை விட்டு ஏன்  போனார் என பலர் கேட்பது அவர்கள் அறியாமையைத் தான் காட்டுகிறது.

சார் நீங்க இருந்தாலோ, இங்கேயே தங்கினாலோ உங்க இருப்பிடமே பெரிய பிரச்சனையாகும். அப்புறம் விசாரிக்கப் போறேன்னு ஸ்பாட் விசிட் அடிக்கப் போய் அங்கே ஏதாவது ஏடாகூடமாச்சுனா நாங்க எதுவும் செய்ய முடியாது. ஆகையால இங்கிருந்து உடனடியாக இடத்தைக் காலி பண்ணுங்க. அதுதான் உங்களுக்கும் மக்களுக்கும்  சேஃப்.


இப்படி ஒரு தரப்பில் சொல்லப்படுகிற  சைடு  வெர்ஷனா இருக்கலாம்.

"அரசு தரப்பு நிர்வாகம் ஆயிரம் சொல்லும். உனக்கு எங்கேய்யா போச்சு புத்தி. மக்கள் வேணும்னா மக்கள் கிட்டே போய்த் தான் ஆகணும் இதுக்கெல்லாம் பயப்படலாமா என்று கேட்கலாம் 

தவெக தலைவர் நடிகர் விஜய் மருத்துவமனை பக்கம் விசாரிக்கப் போய், 'திடீர்'னு சில ரௌடிகள் பொதுமக்கள் எனும் போர்வையில் செருப்பு வீச்சு கல் வீச்சு நடந்து இன்னொரு களேபரம் உருவானால், அதே மக்கள் 'இந்த ஆளுக்கு அறிவே கிடையாதா? இவ்வளவு டென்ஷனாக் கிடக்கிற ஏரியாவுக்கு போய் இன்னும் பெரிய பிரச்சினை உருவாக்கிட்டான் பாருங்க'ன்னு இப்ப விமர்சிக்கிறவங்களே இது மாதிரி பின்னர் கூறலாம்.

கரூரில வேணாம். சென்னைக்கு போன உடனேயாவது செய்தியாளர்களைச் சந்தித்து  தன் மனதில் உள்ளதை வெளிப்படுத்தி இருக்கலாம்.

அடுத்து, இரண்டாம் கட்ட நிலையில் உள்ள தவெக நிர்வாகிகளையாவது களத்தில் இறங்கச் செய்திருக்கலாம்.

ஆனால் அதில் பல பேர் வெறும் மார்க்கெட்டிங் குரூப்பை மட்டுமே நம்பி இருப்பவர்கள். எம்ஜிஆர் கட்சி துவங்கிய போது இருந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் போல விஜய் வைத்துக்கொள்ள வில்லை கழகங்கள் போல் 'ஸ்பாட் ஆஜர்' என்பதெல்லாம் அவர்களிடம் நடக்கிற காரியமா?

இப்படி ஒவ்வொரு தரப்பையும் அலசி குறைந்தபட்சம் 100 விஷயங்களை அடுக்கிக் கொண்டு போலாம்.  ந்த மாதிரி சம்பவங்களில் காத்திருந்தால் ஒரு விஷயம் மட்டும் நடக்கும்.  அரசியல் தலைகள் ஒவ்வொருத்தராக வந்து மக்கள் மற்றும் மீடியா முன் பேசுவார்கள். அப்போது  அவர்கள் வாயிலிருந்து வருவதை வைத்தே வாக்குமூலமாகத் தீர்மானித்துக் கொள்ளலாம். தவெக தலைவர் விஜய் தெரிவித்த தகவலில்:

"என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.

நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.

என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன். 

நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்று தான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.

அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்"  எனக் கூறியுள்ளார். அதேபோல் நமது பாரதப் பிரதமர்  இறந்து போன நபர்களின் குடும்பத்திற்கு ரூபாய் இரண்டு லட்சம் சிகிச்சை பெரும் நபருக்கு ஐம்பதாயிரம் என அறிவித்துள்ளார். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்திருந்தால் இதுபோல நிலைமை  ஏற்பட்டிருக்காது. மேலும் முதல்வர் அமைத்த விசாரணை ஆணையம் குறித்தும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு பின் சிபிஐ தரப்பில் வழக்கு மாற்றமாகுமா என்பதும் இனி விசாரணை முடிவில் தெரியும். நாமக்கல், கரூர் இரண்டிலும் விஜய் பிரசாரம்.. நாமக்கல்லில் விஜய் காலை 8.45 மணிக்கு பிரசாரம் செய்வார்னு அறிவிச்சாலும்.. முற்பகலில்தான் சென்னையில் இருந்தே கிளம்பினார்.. அதனால காலையில் இருந்தே கட்டுக்கடங்காத கூட்டம்..

விஜய்யின் கரூர் பிரசாரம்தான் ரொம்ப எதிர்பார்ப்பானது . தவெக தலைவர் விஜய்க்கு இவ்வளவு கூட்டம் கூடுதே.. இவங்களை எல்லாம் ஒழுங்குபடுத்த ஆட்களா இல்லை?

ஏன் ஆட்களா இல்லை? எத்தனையோ அரசியல் கட்சிகளில் இருந்து எவ்வளவோ பேரு நான் நீன்னு விஜய் கட்சிக்கு போகலாம்னு ரொம்பவே முட்டி மோதறாங்க தான்..

ஆனா விஜய் ஆலோசகராக இருக்கும் ஜான் ஆரோக்கியசாமி தான், அத்தனை பேரையும் அணை போட்டுத் தடுத்து வைக்கிறார்  எனவும் அவரு வந்தாலும் இவரும் வந்தாலும் உங்களுக்கு அப்படித் தொல்லை.. இப்படி தொந்தரவுன்னு  நடிகர் விஜய்கிட்ட சொல்லி இருக்கிறாராம்..

ஏற்கனவே விஜய் மேடையில கட்சியோட பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண் ராஜ்னு இருக்கிறவங்களையே பேசவிடாம தடுக்கிறார்னு ஜான் ஆரோக்கியசாமி மேல  கோபத்துல இருக்கிறாங்க.. இப்ப வெளியில இருக்கிற சில ‘தலை’களும் எவ்வளவு நாள்தான் பொருமையாகக் காத்திருப்பது என சலித்துப் போய் வேறு கட்சியில போய் இணைஞ்சுகிட்டும் இருக்காங்க.. தவெகவோட தேர்தல் சின்னம்..

விஜய் கட்சிக்கு ஆட்டோவா விசிலா  என விவாதம் மாறும் நடிகர் விஜய்க்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசிய போது, விக்கிரவாண்டி வி.சாலை மாநாட்டுக்கு முன்னரே தேர்தல் ஆணையம் தவெக கட்சியை பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் சேர்தது.. அதாவது ‘பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி’ன்னு தவெகவை தேர்தல் ஆணையம் லிஸ்ட் பண்ணியிருக்கு..

புதியதாக கட்சி தொடங்கி, எந்த தேர்தலிலும் போட்டியிடாத கட்சிகளை இந்த லிஸ்ட்டில் தேர்தல் ஆணையம் வைக்கும்..

இப்ப தவெகவும் இந்த லிஸ்ட்டில் இருக்கு அதனால சுயேட்சைகளுக்கான சின்னங்களில் இருந்து நாங்க கேட்கிற ஒரு சின்னத்தை ஒதுக்குவாங்க.. அதே சின்னத்தை எல்லா தொகுதிக்கும் ஒதுக்கச் சொல்லி நாங்கள் கேட்போம்..

பொதுவாக, பார்லிமெண்ட் தேர்தலில் குறைந்த பட்சம் 2 தொகுதிகளிலும் சட்டசபை தேர்தல்களில் மொத்த தொகுதிகளில் 5 சதவீதம் இடங்களிலும் போட்டியிடும் போது எல்லா தொகுதிக்கும் ஒரே சின்னத்தை ஒரு அரசியல் கட்சி கேட்க முடியும்னு தேர்தல் ஆணைய விதிமுறை இருக்கு..

இதை பயன்படுத்தித் தான் எல்லா தொகுதிக்கும் ஒரே சின்னத்தை ‘பொது சின்னமாக தவெக கேட்கும்..

1971-ல் கோயமுத்தூர் விவசாயிகள் சங்கம், இரட்டை இலை சின்னதுல போட்டியிட்டுச்சு… ஆனால் போதுமான வாக்கு சதவீதத்தை அந்த கட்சி பெறலை..அதன் பின்னர் எம்ஜிஆர் தின்டுக்கல் இடைத்தேர்தலில்  வாங்கி வென்றார் அது போல இனிமேல்

தெருவுக்குத் தெரு விசில் சப்தம் காதைப் பதம் பார்க்கும்னு சொல்றது உண்மையாகிடுமோ? விஜய் மீண்டு(ம்) புதிய எழுட்சியுடன் அரசியல் களம் காணும் நிலை வரும் கரூர் சம்பவம் தொடர்பாக புதிய காவல் விசாரணை அலுவலர் நியமனம்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் விசாரணை அலுவலராக ADSP பிரேமானந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளர்.

ஏற்கனவே DSP செல்வராஜ் விசாரணை அலுவராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டி.எஸ்.பியை விட உயர் அலுவலரான ADSP விசாரணை அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.   இந்த நிலையில் சிபிஐ விசாரணை குறித்து நீதிமன்றம் தான் முடிவு செய்ய முடியம்.தவெக சார்பாக இந்த கூட்ட ஏற்பாடு பொறுப்பாளர்களாக 





நாமக்கல் மாவட்டம்:

இடம்: நாமக்கல், கே.எஸ்.திரையரங்கம் அருகில் காலை 8.45 மணி

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு:

1. திரு.N.சதிஷ்குமார்

2. திரு.J.J.விஜய் செந்தில்நாதன்

3. திரு.S.சதீஸ்குமார்

4. திரு.A.பிரபு

5. திரு.A.பாலகிருஷ்ணன்

6. திரு.M.விக்னேஷ்

7. திரு.R.இளையராஜா

8. திரு.K.R.கார்த்திக்

9. திரு.M.மோகன்

10. திரு.S.ஹரிஹரன்

கரூர் மாவட்டம்:

இடம்: கரூர், வேலுச்சாமிபுரம், நண்பகல் 12.00 மணி

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு:

1. திரு.V.P.மதியழகன்

2. திரு.G.பாலசுப்ரமணி

3. திரு.K.R.விக்னேஷ்வரன்

4. திரு.M.சந்தோஷ்குமார்

5. திரு.G.ஆறுமுகம்

6. திரு.R.சசிகாந்த்

ஆகியோர் நியமிக்கப்பட்டனர்"எங்களிடம் வீடியோ ஆதாரம்" உள்ளது

"தவெக தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது, உயிரிழப்பிற்கு காவல்துறை தடியடி தான் காரணம்

களத்தில் நடந்ததை வீடியோ பதிவு செய்துள்ளோம், நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம், குழந்தைகள், பெண்கள் கூடும் போது பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை, பாதுகாப்பு விவகாரத்தில் காவல்துறை கடமை தவறியுள்ளது என- தவெக வழக்கறிஞர் தகவல். இந்த நிலையில் மத்திய நிதி மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் இன்று கரூர் சென்றவர் வேலாயுதம்பாளையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவர்களையும் நிர்மலா சீதாராமன் சந்தித்து  உண்மை விபரம் கேட்ட நிலையில் ஆறுதல் கூறினார். இந்த நிலையில் ஆதவ்  அர்ஜுனா பகிரங்கக் குற்றச்சாட்டு

கரூரில் நிகழ்ந்த சம்பவத்திற்கு காவல்துறையே காரணம்; உள்ளூர் அரசியல் வாதிகள், குண்டர்களுடன் இணைந்து செயல்பட்டனர் 

சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் தவெக சார்பில் ஆதவ் அர்ஜூனா தாக்கல் செய்த மனுவில் பகீர் குற்றச்சாட்டு இந்த நிலையில்         


               
An eight-member NDA-BJP leaders' delegation will visit Tamil Nadu's Karur to investigate the circumstances that led to the stampede, meet with affected families and submit a report. முடிவுக்கு காலதாமதம் ஆனால் அது  நீதி  அல்ல    தமிழக மக்கள் நல்ல தீர்வு வராதா என காத்திருக்கும் நிலையில்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...