முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வங்கி மோசடி வைரவியாயாரி மற்றும் ரியல் எஸ்டேட் ரெட்டி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை புரசை​வாக்​கம் தம்பு சாமி தெரு​வில் வசிக்கும் வைர வியா​பாரி மோகன்​லால் கத்​தாரி வீட்​டிலும், சௌகார்​பேட்​டை​யில் உள்ள அவரது நகைக்​கடை​யிலும்


காலை 6 மணி​முதல் சோதனை நடை​பெற்​றது. மேலும், சென்னை திரு​வான்​மியூர், கீழ்ப்​பாக்​கம், கோடம்​பாக்​கம் உள்ளிட்ட 6 இடங்​களில் நேற்று காலை​ முதல் அமலாக்​கத் துறை​யினர் சோதனை​யில் ஈடு​பட்​டதில் முதலீடு​கள், சொத்து தொடர்​பான ஆவணங்​கள் மற்​றும் லேப்​டாப் உள்​ளிட்ட டிஜிட்​டல் ஆவணங்​கள் முதலிய​வற்றை கைப்​பற்றி அமலாக்​கத் துறையில் ஆய்வு செய்து வரு​வ​தாகத் தெரி​கிறது. சோதனை தொடர்​பான எந்த ஒரு தகவலை​யும் அமலாக்​கத் துறை இது​வரை வெளி​யிட​வில்​லை.



சோதனை முழு​மை​யாக முடிவடைந்த பிறகே, சோதனை விவரங்​கள், கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​கள் குறித்து முழு தகவல்​கள்​ வெளி​யாகும்​ என எதிர்​பார்க்​கப்​படுகிறது சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனை புகாரில் வைர வியா​பாரி, ரியல் எஸ்​டேட் அதிபர் வீடு உட்பட சென்​னை​யில் 6 இடங்​களில் அமலாக்​கத் துறை சோதனை நடை​பெற்​றதில் சென்னை சைதாப்​பேட்டை ஸ்ரீநகர் காலனி​யில் வசிக்கும் ராமகிருஷ்ணன் ரெட்​டி. ரியல் எஸ்​டேட் நிறு​வனம் நடத்தி வரு​கிறார். சென்னை மற்​றும் புறநகரில் பிரம்​மாண்டமான கட்​டிடங்​களைக் கட்​டிவரும் இவரது நிறு​வனம், அரசு சார்​பில் நடை​பெறும் பல்​வேறு கட்​டு​மானப் பணி​களி​லும் ஈடு​பட்டு வரு​கிறது.   தற்போது செயல்படாத பத்மாவதி சர்க்கரை ஆலை 2017 ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், அது  பினாமி சொத்தாக இருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில்  2020-ஆம் ஆண்டில் வருமான வரித் துறை அறிக்கை அளித்ததால் சிபிஐ வழக்குப் பதிவு செய்து இந்த சோதனையை நடத்தியது.



இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலிருந்து மோசடியாக கடன் பெற்றது, சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியது, தனிப்பட்ட நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கியது, மற்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது சந்தேகத்திற்குரிய வகையில் ரொக்கத்தை வங்கிகளில் செலுத்தியதும் எப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் பத்மாவதி சுகர்ஸ் லிமிடெட் என்ற பெயரில் இயங்கிய சர்க்கரை ஆலையை வாங்குவதற்கு, 120 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ-க்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கடந்த ஜூலை மாதம் சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஆகஸ்ட் மாதத்தில் சர்க்கரை ஆலைக்குச் சொந்தமான இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில்,



பத்மாவதி சுகர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு ஏற்கனவே செக் வைக்கப்பட்டது.  நிலையில் சர்க்கரை ஆலை விவகாரத்தில் தற்போது மீண்டும் சோதனை இதில் யாரும் பினாமிகள் உள்ளனரா எனும் விசாரணை இதற்கிடையே, பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு சில வாரங்களில்


அந்த சர்க்கரை ஆலையை 450 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதாக சிபிஐ விசாரணையில் தெரியவந்தது.

மேலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலிருந்து மோசடியான கடன் பெற்றது, வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தை மற்ற நிறுவனங்களுக்குத் திசை திருப்பியது, மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கருப்புப் பணத்தை சந்தேகத்திற்குரிய வகையில் ரொக்கப் பணத்தை வங்கிகளில் செலுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும் விஸ்வரூபம் எடுத்தன.இதற்கிடையே, பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு சில வாரங்களில் அந்த சர்க்கரை ஆலையை 450 கோடி ரூபாய்க்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரொக்கமாகக் கொடுத்து வாங்கியதாக சிபிஐ விசாரணையில் தெரியவந்தது. மேலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலிருந்து மோசடியான கடன் பெற்றது, வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தை மற்ற நிறுவனங்களுக்குத் திசை திருப்பியது, மற்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது சந்தேகத்திற்குரிய வகையில் ரொக்கப் பணத்தை வங்கிகளில் செலுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும் விஸ்வரூபம் எடுத்தன இதற்கிடையே, பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின் டி. டி. வி.தினகரன்,மற்றும் திவாகரன் வீடு, அலுவலகம் என 197 இடங்களில், 2017 ஆம் ஆண்டில் வருமான வரித்துறையினர் நான்கு நாட்கள் சோதனை நடத்தினர். கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்த, மார்க் குழுமத்தின் தலைவர் ஜி.ஆர்.கே.ரெட்டிக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில், ஏராளமான ஆவணங்கள் சிக்கின. அதன் அடிப்படையில் சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து பறிமுதல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது, 2016 ஆம் ஆண்டில், 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த பத்மாவதி சர்க்கரை ஆலையை, 450 கோடி ரூபாய் செல்லாத நோட்டு கொடுத்து, பினாமி பெயரில் வாங்கியதாக கூறி அதன் அடிப்படையில், அமலாக்கத்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் 200 கோடி ரூபாய் வங்கிக் கடன் வாங்கி மோசடி செய்தது தெரிகிறது. அதனால் தான் இப்போது நடக்கும் சோதனை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...