முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சி, ஜந்து மாநிலங்களில் நான்கில் ஆட்சி மாற்றம்

EXIT POLL: வரலாற்றுச் சாதனையாக மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சியும், தமிழ்நாடடில் தவெக இணைந்து என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கிறது..


தமிழ்நாட்டின் அரசியல் களம் நீண்டகாலமாக திராவிடக் கட்சிகள் பெயரில் இரு பெரும் சக்திகளான திமுக மற்றும் அதிமுகவின் இருமுனைப் போட்டியால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க) நுழைவு, அரசியல் களத்தை மூன்று முனைப் போட்டியாக மாற்றியுள்ளது. 

த.வெ.கவின் நுழைவு, தமிழ்நாட்டு அரசியலை மிகுந்த போட்டித்தன்மை கொண்டதாகவும் மாற்றியுள்ளது. போர்ட்டரின் கோட்பாட்டின்படி, உயர் போட்டி மற்றும் புதிய நுழைவு, மக்களுக்கு சிறந்த விளைவுகளை—திறமையான ஆட்சி, ஊழல் குறைப்பு, இளைஞர் மைய கொள்கைகள்—ஏற்படுத்த வாய்ப்பளிக்கிறது. ஆனால், வாக்கு சிதறல் காரணமாக கூட்டணி ஆட்சி அல்லது நிலையற்ற அரசியல் ஏற்படலாம். திமுக தன் ஆளுமை மற்றும் நலத்திட்டங்களால் தாக்குப்பிடிக்க முயல்கிறது. அதிமுக பாஜக உதவியுடன் திரும்ப முயல்கிறது. த.வெ.கவோ நீண்டகால அடித்தளம் அமைக்க வேண்டிய சவாலை எதிர்கொள்கிறது.




 இந்த ஐந்து விசைகளின்  விளைவாக தமிழ்நாட்டு அரசியல் மிகுந்த மாற்றத்தை நோக்கி செல்கிறது. த.வெ.கவின் வருகை இருமுனை அரசியலை முடிவுக்குக் கொண்டுவரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர்களின் புத்திசாலித்தனமான தேர்வு, எதிர்காலத்தில் மக்கள் நலன் சார்ந்த அரசியலை வலுப்படுத்தும். தமிழ்நாடு இந்த மாற்றத்தை எப்படி எதிர்கொள்கிறது என்பது, அதன் அரசியல் பக்குவத்தை நிரூபிக்கும்.தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் 234. திமுக, அதிமுக, தவெக என மூன்று முனைப் போட்டி நாதக போட்டியில் இல்லை ஒரு கட்சி ஆட்சியமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். நான்கு பிரதானக் கட்சிகளும் பெரும்பான்மை பெறாதபட்சத்தில் அது 'தொங்கு சட்டமன்றமாகக் கருதப்படும். எனவே, தமிழ்நாடு ஆளுநர் மிகப்பெரிய தனித்துவ ஒற்றைக் கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைக்கலாம். அல்லது தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை அமைத்தவர்களை அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லலாம். ஆளுநரால் அழைக்கப்பட்ட முதலமைச்சர், சட்டமன்றத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதில் தோல்வியுற்றால் அந்த அரசு கவிழும். எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாத நிலை நீடித்தால், ஆளுநரின் பரிந்துரையின் பேரில் அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம். பின்னர் 6 மாதங்களுக்குள் மீண்டும் தேர்தல் நடத்தப்படும். ஆனால் இந்த நிலை வராது காரணம் அமையும் ஆட்சி விஜய் தலைமையிலான தவெக உடன் என்டிஏ இணைந்து அமையும் தேர்தலுக்கு பின் அமையும் கூட்டணி ஆட்சி என்பது தெளிவாகவே தெரிகிறது,



பத்திரிகை பெயரில் நடக்கும் அரசியல் சர்வே மோசடிக்குள் நாம் செல்லவில்லை,மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளான எக்ஸிட் போல் முடிவு வெளியாகின. இன்று இரவு நமது கூட்டு நிறுவனம் சார்பில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பும் வெளியாகிறது பல்வேறு வட இந்திய ஆங்கிலத் தொலைக்காட்சிகள் நேற்று முன்தினம் முதல் சில அறிவிப்புகளை வெளியிட்டு வருவதன் மூலம் இந்த கருத்துக்கணிப்புகள் "மீது பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதுடன் அரசியல் களத்தில் பரபரப்பும் அதிகரித்துள்ளது. ஆனால் அதன் நம்பகத் தன்மை கேள்விக்குறி!  தமிழ்நாட்டைப் பொருத்தவரை நடிகர் தவெக விஜய் வாங்கும் வாக்குகள் அ.தி.மு.க.வை தான் பாதிக்கும் என்று தி.மு.க.வினரும், தி. மு.க.வைத் தான் பாதிக்கும் என்று அ.தி.மு.க.வினரும் இதுவரை சந்திக்காத அரசியல் பயம் காரணமாகவே கூறி வருகிறார்கள்.



அதே நேரத்தில் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜயும் தவெக சார்பில் பல தொகுதிகளைப் பிடிக்க வாய்ப்புள்தாகவும் சமூக வலைத்தளங்களில் புதிய அனுபவம் இல்லாத வலைதள வாசிகள் பலரும், வெளிநாட்டில் வேலை செய்து கள எதார்த்தம் அறியாத பலரும் பதிவிட்டு, வருகிறார்கள். இதன் காரணமாக வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எந்த மாதிரி இருக்கப் போகிறது. என்பதும், இப்போதே பேசு பொருளாக மாறியுள்ளது. பாணடிச்சேரி மாநிலத்தில், முதல்வர் என்.ரங்கசாமி தலைமையிலுள்ள என்.ஆர்.காங்கிரஸ், உடன் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்குமா? இல்லை அங்கு தவெக அல்லது காங்கிரஸ் ஆட்சி அமைக்க மாற்றம் ஏற்படுமா? என்பதும் கேரளத்தில் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி 3-வது முறையாகத் தொடருமா? இல்லை காங்கிரஸ் கடசி, அல்லது பாஜக ஆட்சியைப் பிடிக்குமா? என்பதும் பரபரப்பான எதிர்பார்ப்பாக அரசியல் அரங்கில் இருந்து வருகிறது.


மேற்கு வங்காளத்தில் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வாய்ப்பு இல்லை எனலே இந்த முறை பாஜக ஆட்சியைக் கைப்பற்றுமா? என்பதும் அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக. ஆட்சியைத் தக்க வைக்குமா? அல்லது காங்கிரஸ் கட்சி மற்றும் அஸ்ஸாம் கணபரிஷத் உன்ளிட்ட எதிர்கட்சிகள் ஆட்சியைப் பிடிக்குமா? என்பதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திருக்கும் நிலையில் தான் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் இன்று மாலை வெளியாகியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழ்நாடு:





JVC ஸ்ரீ ராம் தவிர மற்ற வட இந்திய ஊடகங்கள் வருவாய் அதிகம் பார்த்தவை திமுக ஆட்சி அமையும் என்று கூறுகின்றன...மக்கள் எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பு 

திமுகவுக்கு பெரிதளவில் சாதகமாக இருக்கும் என அக் கட்சியினர் எதிர்பார்த்த நிலை இல்லை, அட்டவணை பட்டியல் சமூகமும் ,  கிறிஸ்தவர்கள், மீனவர்கள் மட்டுமல்ல ,  25 சதவீதம் இஸ்லாமியர்கள் வாக்குகள் மாறியதை இங்கு கவனிக்க வேண்டும், மொத்த திமுக வாக்குகளில் 70 சதவீதம் மாறியுள்ளது, .

காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயிகளின் வாக்கும் 70 சதவீதம்  வரவில்லை.

செந்தில் பாலாஜி எனும் தனி நபரை கோயமுத்தூருக்கு அனுப்பிய முயற்சியும் தோல்வியை தழுவும் நிலை.



கடந்த எம்ஜிஆர் காலத்தில் மு.கருணாநிதி சந்தித்ததை விட மோசமான தோல்வியை சந்திக்கத் தயாராகிறது திமுக  அதை சமாளிக்க இந்த கருத்து திணிப்பு மு. க.ஸ்டாலின் தலைமையில் உள்ள ஆட்சி இல்லை என்பது தெரிந்தும் Iஇந்தியா டுடே மை- Axis 2016 Exit poll..எனும் 

தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நிஜ தேர்தல் முடிவுகள் போல சந்தைப்படுத்தும்  இந்த பிம்பம் கட்டுவதை  கட்டுக்குள் கொண்டு  வர வேண்டும்    என்பதே பலர் கருத்து    பப்ளிக் ஜஸ்டிஸ்      publicjustice Exit Poll :


தவெக வாக்குகள்

வடக்கு மண்டலம் - 36/37(56.14 சதவீதம் )

தெற்கு மண்டலம் - 23/40(36.23சதவீதம்)

மேற்கு மண்டலம் - 56/60(48.23சதவீதம் )

காவிரி டெல்டா மண்டலம் - 36/40(56.14சதவீதம்)

மத்திய மண்டலம் - 49/57(52.08 சதவீதம்)

என்ற நிலையில் 

தவெக - 140/234 (49.76 சதவீதம் ) அதிகபட்சம் 

திமுக கூட்டணி - 26/234 (23.74 சதவீதம்)

அதிமுக என்டிஏ கூட்டணி -68/234(26.2 சதவீதம் )

நாதக & மற்றும் பலர் - 0/234(0.3 சதவீதம்) இதுவே Tamilnadu assembly election - Exit poll (seats).எதிர்பாப்பு கள ஆய்வு மற்றும் சர்வே முடிவுகள் இந்த நிலை ஒரு தனியார் சர்வே இணைந்து எடுத்த துல்லிய கணிப்பு முடிவாகும்.

இவை அல்லாது மற்றொரு நிறுவனம் கூறுவது 

தவெக - 149,  திமுக கூட்டணி - 47,

அதிமுக என்டிஏ கூட்டணி - 38  நாதக- 0

மற்றும் பலர் - 0. இது ஒரு தேர்தல் சர்வே இணை நிறுவனம் கருத்து,  இதே போல மற்றொரு TN Election Exit Poll Results  கருத்துக்கணிப்பின்படி அதிமுக என்டிஏ கூட்டணி 65 முதல் 80 தொகுதிகளில் வெற்றி பெறும்! எனவும் இவை அல்லாது தேர்தல் பணி செய்யும் ஒரு நிறுவனம் ExitPoll  தமிழ்நாட்டில் அதிமுக என்டிஏ முன்னிலை பெறும்: எனவும் 





தமிழ்நாட்டில் அதிமுக பாஜக அணி 128 முதல் 147 இடங்கள் வரை முன்னிலை பெறும்: எனவும் கருத்துக்கணிப்பு, அது அல்லாத மற்றொரு வெளி வட மாநில அதிகம் மக்கள் வாசிக்காத ஆங்கில இதழ் 

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 75 முதல் 95 இடங்கள் வரையில் முன்னிலை பெறும்: எனவும் JVC (Times Now) கருத்துக்கணிப்பில்

தமிழ்நாட்டில் தவெக 8 முதல் 15 இடங்கள் வரையில் முன்னிலை பெறக்கூடும்: எனவும் பலவிதமான கருத்துக்கணிப்பு அல்லது திணிப்பு நடந்துள்ளது. இது பலரை மே நான்காம் தேதி பகல் வரை சந்தோஷப்பட வைக்கும் அதன் பின்னர் ஏமாற்றமே மிஞ்சும் காரணம் ஒரு தொகுதியில் சுமார் 200 பலதரப்பட்ட  நபர்களிடம் நடத்திய ஒருபானை சோறுக்கு ரு சோறு கதை தான் அது இந்தத் தேர்தலில் உண்மை கூறாது. தமிழ்நாடு:





JVC ஸ்ரீ ராம் தவிர மற்ற வட இந்திய ஊடகங்கள் திமுக ஆட்சி அமையும் என்றுதான் கூறுகின்றன.காரணம் பல அவர்கள் வளர்ச்சி இவர்களை வைத்து கடந்த ஐந்து ஆண்டுகள் வளர்ந்த நிலை இதுகூட செய்யாமல் இருக்க முடியாது தான், இதில வேடிக்கை பல மூத்த பத்திரிகையாளர்கள் விலை போன மர்மம் நான்காம் தேதி விலகும்.பாரதிய ஜனதா கட்சி வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக

விளவங்கோடு, நாகர்கோவில், மதுரை தெற்கு, தளி,ராசிபுரம் (தனி):மொடக்குறிச்சி, உதகமண்டலம், திருப்பூர் (தெற்கு), புதுக்கோட்டை, திருப்பத்தூர்,இராமநாதபுரம், பத்மநாபபுரம், முதலிடமும், இராஜபாளையம், மற்றும் சாத்தூர், கந்தர்வக்கோட்டையில் இழுபறி நிலையும் உள்ளது.



அதே போல பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணிமில் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள் என செஞ்சி, தருமபுரி, பென்னாகரம், விக்ரவாண்டி, திருப்போரூர், (இழுபறி) கீழ்வேளூர்,(இழுபறி) சேலம் மேற்கு, சேலம் வடக்கு, காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், மயிலாடுதுறை, போளூர், அம்பத்தூர் (இழுபறி) ரிஷிவந்தியம், ஜெயங்கொண்டம், உத்திரமேரூர், சோளிங்கர், (இழுபறி) என பார்க்க முடிகிறது   



 அமமுக போட்டியிடும் பெரியகுளம் தொகுதி வெற்றி பெறும் நிலையும் காரைக்குடி மற்றும் நான்குநேரி இரண்டும் இழுபறி நிலையும் நிலவுகிறது ,கடந்த 10 ஆண்டுகளாக (2016-2026) அதிமுக எடப்பாடி கே. பழனிசாமியும்- திமுக மு.க.ஸ்டாலினும் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு (உதாரணம்-கொடநாடுகொலைவழக்கு உட்பட ஒருவொருக்கொருவர் ஒரு ஊழல் வழக்குக் கூட பதிவுசெய்து கொள்ளவில்லை என்றால் அப்படியானால் இந்த பத்து ஆண்டுகளில் எந்த ஊழலுமே நடைபெறவில்லையா?  என தமிழக மக்களை முட்டாள்களாக்கிவிட்டனர். இதனை எதிர்த்து இரு கட்சிகளுக்கும் மாற்றாக பாஜகவில் கே.அண்ணாமலை தலைவராக சில காலம் களமிறங்கி மக்களிடயே பெரும் வரவேற்பை பெற்றார் ஆனால் எடப்பாடி கே. பழனிசாமி திட்டமிட்டு அவரை புறக்கணித்து நயினார் நாகேந்திரனை தலைவராக அமர வைத்தார். இந்நிலையில் மாற்றம் நிகழாதா என ஏங்கிய மக்களின் தற்போதைய தேர்வாக நடிகர் விஜய் தென்படுகிறார் அவரது இந்தப் பேரெழுச்சி இரண்டு திராவிட சின்டிக்கேட் கட்சிகளின் தலைவர்களின் நித்திரையை இந்த சித்திரையில் கெடுத்திருக்கிறது என்பது மட்டும் 100 சதவீதம் உண்மை. அதில் விஜய் கட்சி பலமில்லாத வேட்பாளர் நின்ற தொகுதிகளில் என்டிஏ கூடடணி வேட்பாளர்கள் வெற்றியைப் பெறுகிறார்கள். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அணைவரும் ஜாமீன் தொகை இழக்கும் நிலை காணலாம்.பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் தனியார் நிறுவனம் இணைந்து நடத்திய பிந்தய சர்வே தற்போது, ​​சட்டமன்றத் தொகுதி வாரியான தரவுகளையும் உண்மையான வாக்காளர் சதவீதத்தையும் ஒப்பிட்டு நடத்தப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளுக்காகக்  மே மாதம் 2 ஆம் தேதி வரை காத்திருக்கிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் மட்டுமே முதல்வர் நா. ரெங்கசாமி ஆட்சி தொடரும் நிலை உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...