மூத்த ஐபிஎஸ் அதிகாரி டாக்டர்.மகேஷ் குமார் அகர்வால், வயது:,54,
பி.ஏ.(சட்டம்),எல்.எல்.பி.,எம்.டி.பி.எம்.,பி.எச்.டி டிஜிபி மற்றும் காவல் படையின் தலைவராக பதவியில் இருந்த சந்தீப் ராய் ரத்தோருக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். 1994-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான எம்.டி.பி.எஸ். உயர் பதவிக்கு UPSC மூலம் அனுமதி
தமிழ்நாடு காவல்துறையின் 34வது டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்
சட்டம் ஒழுங்கு பணியில் மிகுந்த அனுபவம் கொண்டவர் மகேஷ் குமார் அகர்வால் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர்.சட்டப்பிரிவில் பிஏ பட்டமும், வழக்கறிஞருக்கான சட்டப்படிப்பும் படித்தவர். காவல் ஆணையர், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தவர்.சிசிடிவி கேமராக்களை சென்னை நகரின் நிறுவுதலில் முதன்மையாக செயல்பட்டவர்.நைட் கிரைம் டூ ஜீரோ என்ற திட்டத்தை காவல்துறையில் அறிமுகப்படுத்தியவர்
மெச்சத்தகுந்த பணிக்காக முதல்வரின் காவல்துறை பதக்கத்தைப் பெற்றவர் மகேஷ் குமார் அகர்வால் இவர் நியமிக்க வாய்ப்பு என மே மாதம் 15 ஆம் தேதியே பப்ளிக் ஜஸ்டிஸ் செய்தி வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்நாடு முழுவதும் இன்று 30 ஆட்சிப்பணி அதிகாரிகள் மாறுதல் செய்யப்பட்டனர், தமிழ்நாடு அரசு
சமீபத்தில் 30-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. இந்த மாற்றங்களின்படி, 14 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டனர், புதிய வணிகவரித்துறைச் செயலாளராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக டி.ஜி.வினய் பொறுப்பேற்றுள்ளார். தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டதன்படி தற்போது 14 மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் - பிரவீன் குமார், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் - பிரதீப் தயாள், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் - வந்தனா, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் - பத்மஜா, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் - மதுபாலன், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் - பிரியா, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் - ஆனந்த்மோகன்,
மதுரை மாவட்ட ஆட்சியர் - ஆகாஷ், தேனி மாவட்ட ஆட்சியர் - ஆர்.வைத்தியநாதன் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் - பிரதாப் தருமபுரி மாவட்ட ஆட்சியர் - சரவணன், வேலூர் மாவட்ட ஆட்சியர் - லீலா அலெக்ஸ், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் - ரேவதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் - வீரப்பன், பொது மற்றும் மறுவாழ்வு சிறப்பு செயலாளர் - சுந்தரவல்லி, மதுவிலக்கு கலால் ஆணையாளர் - பூஜா குல்கர்னி, பசுமை எரிசக்தி கழக மேலான்மை இயக்குநர் - ஸ்ரீதர், பாடநூல் நிறுவன மேலான்மை இயக்குநர் - சஜீவனா, ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

















கருத்துகள்