முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கம்யூனிஸ்ட் கட்சித் கேரளாத் தலைவர் பினராயி விஜயனின் ஊழல் மகள் வீணா

கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பினராயி விஜயனின் மகள் வீணா, தனது தந்தையின் நண்பருக்குச் சொந்தமான


ஆர்.பி.டெக்சாப்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவதற்கு முன்பு கார்ப்பரேட் ஆரக்கிள் நிறுவனத்தில் 8 ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் 2015-ஆம் ஆண்டு பெங்களூருவில் எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் என்ற சொந்த ஐடி நிறுவனத்தைத் தொடங்கினார்.மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் கேரளம் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா, தனது தந்தையின் நண்பருக்குச் சொந்தமான ஆர்.பி.டெக்சாப்டின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஆவதற்கு முன்பு கார்ப்பரேட் ஆரக்கிள் நிறுவனத்தில் 8 ஆண்டுகள் பணிபுரிந்தார்.



பின்னர் 2015-ஆம் ஆண்டு பெங்களூருவில் எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் என்ற சொந்த ஐடி நிறுவனத்தைத் தொடங்கினார். மாநிலம்'!!ED,கொச்சி மண்டல அலுவலகம் 27/05/2026 அன்று PMLA, 2002 ன் கீழ் M/s கொச்சி மினரல்ஸ் அண்ட் ரூட்டில் லிமிடெட் (CMRL) க்கு சொந்தமான கோட்டயம், எர்ணாகுளம், கண்ணூர், திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரில் உள்ள 10 வளாகங்களில் தேடுதல் நடவடிக்கைகளை நடத்தியது. எஸ்.கார்த்தா, ஸ்ரீமதி.வீணா என்பவர் கேரளத்தின் முன்னாள் முதல்வர் எஸ்.பினரயி விஜயனின் மகள் மற்றும் அவரது நிறுவனமான எம்/எஸ் எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தேடுதல் சோதனை நடவடிக்கைகளின் போது அடையாளம் காணப்பட்ட கணக்குகள். மீட்கப்பட்ட ஆதாரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன.


தேடுதல் நடவடிக்கையின் போது, திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீமதி வீணா மற்றும் எஸ்.பி.விஜயன் ஆகியோரின் வளாகத்தில் தேடுதல் நடவடிக்கையின் முடிவில் ED தேடல் குழுவினரை  கம்யூனிஸ்ட் சார்ந்த ஒரு குழுவினரால் தாக்கப்பட்டது. கூட்டம் எந்தவித தூண்டுதலும் இல்லாமல் ED குழு கார்களை செங்கல் மற்றும் இரும்புக் கம்பிகளால் தாக்கியது. சிலர் தாக்குதலுக்கு சதி செய்தார்கள் மற்றும் அது தன்னிச்சையான எதிர்வினை அல்ல என்பதை இது காட்டுகிறது. ED தேடல் குழு மற்றும் CRPF வீரர்கள் பயணித்த 3 கார்கள் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. தாக்குதலின் போது கார் ஓட்டுனர் ஒருவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. ED உரிய நடைமுறையைப் பின்பற்றியது மற்றும் கூட்டத்தை எதிர்க்கவில்லை அல்லது CRPF பணியாளர்கள் கூட்டத்தின் மீது எந்தவிதமான ஆக்கிரமிப்புகளையும் பயன்படுத்தவில்லை. தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திருவனந்தபுரம் காவல்துறையிடம் ED FIR பதிவு செய்துள்ளது.






கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் ஒன்றும் ஊழலுக்கு அப்பார்பட்டவரல்ல ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள், குறிப்பாக அவரது மகள் டி. வீணா மற்றும் 'எக்ஸாலஜிக்' நிறுவனம் தொடர்புடைய கொச்சி கனிமவள முறைகேடு (CMRL) வழக்கு, சமீபத்தில் அமலாக்கத்துறை (ED) சோதனைகளுக்கு வழிவகுத்தன .முக்கிய ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகள் எனப் பார்த்தால் CMRL மற்றும் எக்ஸாலஜிக் (Exalogic) வழக்கு என்பது கொச்சி கனிமவள நிறுவனம் (CMRL) மற்றும் பினராயி விஜயனின் மகள் டி. வீணாவின் 'எக்ஸாலஜிக்' ஐடி நிறுவனத்திற்கு இடையே நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை குறித்து மத்திய விசாரணை அமைப்புகள் (ED மற்றும் SFIO) விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் அமலாக்கத்துறை பினராயி விஜயனின் வீடு உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளது. எஸ்என்சி-லாவலின் (SNC-Lavalin) வழக்கு அடுத்தது 1990-களின் பிற்பகுதியில் கேரளாவில் மின் திட்டங்களை புதுப்பிப்பதில் கனடாவைச் சேர்ந்த எஸ்என்சி-லாவலின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததில் முறைகேடு நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.


இதில் பினராயி விஜயன் உட்பட பலர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இருப்பினும், திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டார். கே.எம்.ஆபிரகாம் வழக்கு அடுத்தது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் குவித்ததாகக் கூறி பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் மீதும் மத்திய புலனாய்வுத் துறை (CBI) வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த விசாரணைகளை முன்னாள் முதல்வர் பினராயி விஜயனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் (CPIM) மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என விமர்சித்தாலும் அவர்கள் நடத்திய ஊழலுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும், கம்யூனிஸ்ட் என்றால் ஊழலுக்கு அப்பார்பட்டவர்கள் என்பது 2001 ஆம்  ஆண்டுக்கு  முன்பாக ஆனால் இப்போது உள்ள கம்யூனிஸ்ட் கட்சி நபர்கள் ஊழலில் ஊறிப்போனவர்கள் என்பது பினரயி விஜயன் மகள் விவகாரத்தில் உறுதியாகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...