தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் எம்.சாய்குமாரின் பணிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அளித்துள்ள இந்த அனுமதியின்படி, செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி 2026 முதல் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி , 2027 ஆம் ஆண்டு வரை அவர் தொடர்ந்து தலைமைச் செயலாளராகப் பதவியில் இருப்பார்.
பதவி நீட்டிப்பு பதவிக் காலம் 6 மாதங்கள் கால வரம்பாக 01.09.2026 முதல் 28.02.2027 வரைஅதிகாரப்பூர்வ உத்தரவை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை (DoPT) அனுமதியை வழங்கியுள்ளது.தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, அகில இந்திய பணி விதிகளின் கீழ் (AIS Rules, 1958) ன் படி இந்த சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.


கருத்துகள்