தஞ்சாவூர் வல்லம் சரக துணைக் காவல் கண்காணிப்பாளர் காயத்ரி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனைகள் தொடர்பாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை!
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் சரக துணைக் காவல்துறை கண்காணிப்பாளர் காயத்ரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு கோரிக்கைகள் மற்றும் புகார் மனுக்களை அளிப்பதற்காக வரும் பொதுமக்களிடம் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனைகள்
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து புகார்கள் எழுந்த நிலையில், தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
அவர் தற்போது வகித்து வந்த வல்லம் சரக துணைக் கண்காணிப்பாளர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.
பொதுமக்களிடம் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனைகள் தொடர்பாக புகார் காரணமாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிஉத்தரவு
அதுகுறித்த அதிகாரப்பூர்வ விசாரணை மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகளின் முடிவிலேயே முழுமையான விவரங்கள் தெரியவரும்.

கருத்துகள்