பாரதிய ஜனதா கட்சியின் புதிய அகில இந்திய நிர்வாகிகள் பட்டியலை தேசியத் தலைவர் நிதின் நபின் வெளியிட்டுள்ளார்.
தேசியத் தலைவராக நிதின் நபின் ஜனவரி மாதம் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தற்போது தேசிய அளவில் 65 நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ள புதிய நியமனங்களின் முக்கியப் பதவிகள் மற்றும் நிர்வாகிகள் தேசியத் தலைவர்: நிதின் நபின் தேசியப் பொருளாளர்: பியூஷ் கோயல் (மத்திய அமைச்சர்) தேசிய அமைப்புப் பொதுச் செயலாளர்: பி.எல். சந்தோஷ் இவர் பதவக நீடிக்கிறார் சமூக ஊடகப் பொறுப்பாளர் தீபக் மஸ்கே இவர் அமித் மால்வியாவுக்குப் பதிலாக நியமனம் ஊடகப் பொறுப்பாளர் அனில் பலூனி
மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட 8 பேர் தேசியப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.ஸ்மிருதி இரானி, வினோத் தாவ்டேசுனில் பன்சால்பிப்லாப் குமார் தேவ்அருண் சிங் உள்ளிட்டோர ஆவர் தேசியத் துணைத் தலைவர்கள் 13 நபர்கள் அதில் முன்னாள் மாநில முதலமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் உள்ளடக்கிய 13 பேர் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வசுந்தரா ராஜே சிந்தியா (ராஜஸ்தான் முன்னாள் முதல்வர்) ராம் மாதவ் (மீண்டும் முக்கியப் பொறுப்பு) தீரத் சிங் ராவத்பைஜயந்த் ஜெய் பாண்டாரேகா வர்மாதாரிக் மன்சூர்மன்பிரீத் சிங் பாதல் தேசிய மகளிர் அணி ரூப்குமாரி சவுத்ரி (சத்தீஸ்கர் எம்.பி.)தேசிய இளைஞர் அணி டாக்டர் ஹேமங் ஜோஷி
தேசிய விவசாயிகள் அணி பன்சிலால் குர்ஜார் தமிழ்நாட்டின் மா. வெங்கடேசன் தேசியச் செயலாளராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த முறை தேசிய மகளிர் அணித் தலைவராக இருந்த
தமிழ்நாட்டைச் சேர்ந்த வானதி சீனிவாசன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்










கருத்துகள்