முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

FCRA திருத்தச் சட்டத்திற்கு JPC குழு அபராஜிதா சாரங்கி தலைமையில் 31 உறுப்பினர்களுடன் அமைப்பு

 பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அபராஜிதா சாரங்கி தலைமையில் 31 பல கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.


வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம் மசோதா, 2026  நாடாளுமன்ற கூட்டு  குழுவின் (JPC) ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் விவாதங்களுக்குப் பிறகு, விரிவான ஆய்வுக்காக இது 31 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு  அனுப்பப்பட்டது. இக்குழு தனது ஆய்வறிக்கையை 2026 குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் வார இறுதிக்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.        தொண்டு செய்வதாக NGO என்ற பெயரை வைத்துக்கொண்டு தொண்டே செய்யாத தொண்டு நிறுவனங்கள் கோடிக் கணக்கில் பெரும் வெளிநாட்டு நிதிகளுக்கு வருமானவரித் துறைக்கு சரியான வரவு செலவு கணக்குக் காட்டாமல் இத்தனை ஆண்டுகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள், மற்றும் பல நடவடிக்கை காரணமாக மற்றும் பாஜகவின் நரேந்திர மோடி அரசைக் கவிழ்க்க பெரும் நிதியை NGO க்கள் மூலம் இரக்கப்பட்டுள்ளது, இதற்கு முடிவு கட்டவே இந்த FCRA திருத்தச் சட்டம்,  காலதாமதம் காரணமாக பல தொண்டே செய்மாத நபர்கள் தற்போது வசதி வாய்ப்பு அதிகரித்து வளர்ச்சி அடைந்த கதைகள் பல இதில் நம் பகுதியில் குடுமியான்மலை ரவிச்சந்திரன், மற்றும் பிராடு ஆதிகேசவன், உள்ளிட்ட பலரை அடையாளம் காட்ட முடியும், வந்த பணத்தை 40 சதவீதம் தொண்டும் 60 சதவீதம் சுகபோகம் என வாழ்ந்த பலர், இதில் அவர்கள் எல்லாம் காணமல் போன நிலை சுனாமி காலத்தில் இது போல காண்டீபம் என்ற தொண்டே செய்யாத நிறுவனம் நடத்திய ரமணி என்பவன் குறித்து அவன் வாங்கிய நிதி குறித்து நான்கு வாரத் தொடர் எழுதியதும் நாம் தான் அதை நாகப்பட்டினம் மாவட்டத்தில் கருப்புப் படியலில் சேர்த்த கதை பெரிது அது போல மோசடி நடக்காமல் தடுத்து நிறுத்தவே .FCRA மசோதா வந்த நிலை நாடாளுமன்றக் கூட்டுத் குழுவுக்கு (JPC) பரிந்துரை செய்த நிலை!  இருந்த போதிலும் இந்திய கத்தோலிக்கத் சபை சார்ந்த தேவாலயங்களின் தலைமை அமைப்பும், இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் முன்பு, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விரிவான ஆய்வுக்கு மத்திய அரசு பரிந்துரைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டது.


மத மாற்றம் செய்த நிதியை பெற்ற பலர் கடந்த காலத்தில் உண்டு, 

இதேபோல், மிஸோரம் மாநில முதல்வா் லால்துஹோமாவும், இந்தச் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு மத்திய அரசு பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா். வக்ஃபு வாரிய சட்டத் திருத்தம் போலவே இந்த FCRA சட்டத் திருத்தமும் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது,  அண்மையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை கிறிஸ்தவ அமைப்புகளின் தலைவா்களுடன் சந்தித்து, சட்டத் திருத்த மசோதா குறித்து மனு அளித்ததாகவும் அவா் கூறியுள்ளாா். FCRA திருத்தச் சட்டம் ஒரு பார்வை :-

புதிய வெளிநாட்டு நிதி பங்களிப்பு தொடர்பான சட்ட திருத்தத்தில் அதன் தொடர்புடைய நிதிகளில் NGO களில் முறைகேடு நடைபெற்றிருந்தால் அதுகுறித்து சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை எனில் அரசின் புதிய வாரியம் அதில் தலையிடும், இது தொடர்ந்தால்  அந்த NGO க்களின் அங்கீகாரமும் யூனிஃகியூ டர்பன் அனுமதி ரத்து செய்யப்படும் அதன் செயல்பாடுகள் அனைத்தும் அரசின் நேரடியான கட்டுப்பாட்டில் செல்லும், இதனால் தமிழ்நாடு சமூக நீதி அமைச்சர் கூட பதட்டம் கொள்கிறார், தமிழ்நாட்டில் ஏன் இந்தப் பதட்டம் "FCRA அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்றைய கணக்குப்படி 14,430 தொண்டு நிறுவனங்கள் FCRA சான்றிதழ்கள் பெற்று இயங்கி வருகின்றன. ஆனால், 22,496 நிறுவனம் பெற்ற சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 15,230 அமைப்புகளின் சான்றிதழ்கள் காலாவதியாகி விட்டதாக அறிவித்துள்ளனர். மொத்தம் 37,726 தொண்டு நிறுவனங்களின் சொத்துக்களை மத்திய அரசு கையகப்படுத்தப் போகிறது. இதில் பெரும்பாலானவை கிருஸ்துவ இஸ்லாமிய தொண்டு நிறுவங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்  தான் காங்கிரஸ் ஆட்சியில் அதிக தொண்டு நிறுவனங்கள் உறுவாகின தற்போதும் இருக்கின்றன. மொத்தம் 6743 அமைப்புகள் உள்ளன. 2100 நிறுவனங்களுக்கு மட்டுமே சான்றிதழ்கள் உள்ளன. அதனால் தமிழ்நாடு தான் அந்த தொண்டு நிறுவனம் அதிகமான பாதிப்பை எதிர்கொள்ளும்." - ன வன்னி அரசு  கவலைப்படுகிறார் 


சுனாமி பேரிடரின் போது திடீர் உதயமான எண்ணற்ற தொண்டு நிறுவனங்கள் தாங்கள் பெற்ற அயல்நாட்டு நன்கொடைகளை கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கோ அல்லது அந்த பகுதிகளுக்கோ சிலரைத் தவிற பலர் எந்த உதவியும் செய்யவில்லை மாறாக அவர்களை வளப்படுத்திக் கொண்டார்கள் ஒன்றல்ல இரண்டல்ல பல தொண்டு நிறுவனங்கள் வருமை நிலையில் இருந்து வசதியாக மாறினார்கள், அறிவொளி இயக்கத்தில் ஜோல்னா பையடன் சுற்றிய ரமணி உள்ளிட்ட பலர் கோடீஸ்வரானாகவே மாறினர், இந்தப் பாதக செயலில் ஈடுபட்டது. அனைத்து தொண்டு நிறுவனங்களுமே மக்கள் சேவையில் ஈடுபடுவதில்லை சில உண்மையான தொண்டு நிறுவனங்கள் மட்டுமே அதனை செய்வேனே செய்கிறது .. மாற்ற அனைத்தும் போலியானவையே 6743 ல் 2100 மட்டுமே சான்றிதழ் வைத்து உள்ளது என்று அமைச்சர் கூறியது முற்றிலும் உண்மை அப்படியானால் மீதி 4643 பேர் தவறாக செயல்படுத்திய குற்றம்  PMLA மற்றும் NIA சட்டப்படி ஜெயிவில் போடப்பட வேண்டியவர்களே,  அவர்கள் சொத்துகளை அரசு கையகப்படுத்தி எடுக்வேண்டும் என்பது அமைச்சர் கருத்தாக நாம் எடுத்துக் கொள்வோம்

சட்டத் திருத்தம் என்பது இயற்கையான ஜனநாயக நடைமுறை, அது பாஜகவின் காலதாமத நடவடிக்கை இதுவரை பதிமூன்று வருஷம் வேடிக்கை பார்த்தது தான் இவர்களது பலம்,

இந்திய அரசியலமைப்புச் சட்டமே இதுவரை 106 முறை திருத்தப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் தேவைகள், காலத்தின் மாற்றங்கள், சமூகப் பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் நிர்வாக அனுபவங்களுக்கு ஏற்ப சட்டங்களில் திருத்தங்கள் செய்வது என்பது இந்தியாவில் ஜனநாயக ஆட்சிமுறையில் இயல்பாக நடைபெறும் ஒரு நடைமுறையாகும்.

அரசியலமைப்பு மட்டுமல்ல; நாட்டில் நடைமுறையில் உள்ள பல்வேறு சட்டங்களும் காலத்திற்கேற்ப தொடர்ந்து திருத்தப்பட்டுள்ளன. சில சட்டங்களில் குறிப்பிட்ட பிரிவுகள் மட்டும் மாற்றப்பட்டிருக்கின்றன; சில சட்டங்கள் முழுமையாக நீக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக புதிய சட்டங்களே கொண்டுவரப்பட்டுள்ளன.

இதற்கு வருமான வரிச் சட்டத்தை ஒரு உதாரணமாகவே எடுத்துக்கொள்ளலாம்.  பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த Income-tax Act, 1961, காலப்போக்கில் ஏராளமான திருத்தங்களுக்கு உட்பட்டது. வரிவிதிப்பு முறையில் ஏற்பட்ட மாற்றங்கள், பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம், நிர்வாக எளிமை போன்ற தேவைகளின் அடிப்படையில் அதன் பல்வேறு விதிகள் தொடர்ந்து மாற்றப்பட்டன. இறுதியில், பழைய சட்டத்தை எளிமைப்படுத்தி, நவீன தேவைகளுக்கு ஏற்ப புதிய வருமான வரிச் சட்ட அமைப்பை உருவாக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு 2025 ஆம் ஆண்டு புதிய சட்டமே இயற்றப்பட்டது ..

எனவே, ஒரு சட்டத்தைத் திருத்துவது என்பது அந்தச் சட்டம் தவறானது என்று பொருளல்ல. மாறாக, பல ஆண்டுகளாக அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில், அதை மேலும் வலுப்படுத்துவதும், காலத்திற்கேற்ப மாற்றுவதும் நல்ல நிர்வாகத்தின் ஒரு பகுதியாகும்.

FCRA-சட்டமும்  இதற்கு விதிவிலக்கல்ல

Foreign Contribution Regulation Act  எனும் FCRA  சட்டத்தின் வரலாற்றையும் இதே பின்னணியில் தான் நாம் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் வெளிநாட்டு நிதியை ஒழுங்குபடுத்துவதற்கான முதல் விரிவான FCRA சட்டம் 1976-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் புதிய தேவைகளின் அடிப்படையில் அதில் பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டன.

பின்னர், பழைய 1976 ஆம் ஆண்டு சட்டத்திற்கு பதிலாக Foreign Contribution (Regulation) Act, 2010 என்ற புதிய சட்டமே கொண்டுவரப்பட்டது. அதன் பிறகும் விதிகள் மற்றும் சட்டத்தில் காலத்திற்கேற்ப பல மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக 2020-ஆம் ஆண்டு முக்கியமான சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

எனவே, இன்று FCRA சட்டத்தில் மேலும் சில மாற்றங்கள் தேவை என்று மத்திய அரசு கருதி நடக்கும் நிலை அதை ஏதோ அசாதாரணமான நடவடிக்கையாகப் பார்க்க வேண்டியதில்லை. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகால நடைமுறை அனுபவத்தின் அடிப்படையில் ஒரு சட்டத்தை மறுபரிசீலனை செய்வது இயல்பான நிர்வாக நடைமுறை தான் .

காலம் மாறுகிறது. வெளிநாட்டு நிதி பரிவர்த்தனை முறைகள் மாறுகின்றன. தொழில்நுட்பம் மாறுகிறது. சர்வதேச அமைப்புகள் செயல்படும் விதம் மாறுகிறது. 1990 க்கு பின் உறுவான சர்ச் மற்றும் மசூதிகள் இந்த நிதியை பயன்படுத்தி உறுவான பல வரலாறு உண்டு,நிதி பரிமாற்றங்களைக் கண்காணிக்கும் தொழில்நுட்பமும் மாறுகிறது. அதே நேரத்தில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு உருவாகும் சவால்களின் தன்மையும் மாறுகிறது.

எனவே சட்டமும் காலத்திற்கேற்ப மாற வேண்டியது அவசரம் மற்றும் அவசியம் ஆகிறது .

எதிர்ப்பும் ஆதரவும் ஜனநாயகத்தின் ஒரு பகுதி

எந்த முக்கியமான சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டாலும் அதற்கு ஆதரவும் இருக்கும்; எதிர்ப்பும் இருக்கும். ஒரு சட்டத்தின் சில விதிகளால் பாதிக்கப்படுவதாகக் கருதுபவர்கள் தங்களுடைய கவலைகளைத் தெரிவிப்பார்கள். அந்த மாற்றம் ஜனநாயக நாட்டிற்கு நல்லது என்று கருதுபவர்கள் அதை ஆதரிப்பார்கள்.

இவை அனைத்தும் ஜனநாயகத்தில் இயல்பானவை.

ஆனால் FCRA திருத்தம் போன்ற ஒரு சட்டத்தைப் பற்றி விவாதிக்கும்போது நாம் முதலில் கேட்க வேண்டிய அடிப்படையான கேள்வி:

“இந்தச் சட்டத்தின் நோக்கம் என்ன என்பதே 

இதற்கான பதில் மிகவும் தெளிவானது.

வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் நிதி வெளிப்படையாகவும், சட்டபூர்வமாகவும், அறிவிக்கப்பட்ட நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதும், அத்தகைய நிதி இந்தியாவின் தேசிய நலன், பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிரான செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதும் இந்த ஒழுங்குமுறையின் மைய நோக்கங்களில் ஒன்றாகும். அலுவலகம் சார்பாக ஆடிட்டர் முறை நல்லது,  குழந்தை நலனுக்காக நிதி வாங்கி அதற்கு பயன்படுத்தாமல் மத மாற்றப் பயன்படுத்தி மதச் சாலை அமைபபது தவறு தானே 

வெளிநாட்டு நிதி பெறுவது மட்டுமே தவறு அல்ல. இந்தியாவில் சமூக சேவை, கல்வி, சுகாதாரம், ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல அமைப்புகள் சட்டபூர்வமாக வெளிநாட்டு நிதியைப் பெற்று நல்ல பணிகளைச் செய்து வருகின்றன.

பிரச்சினை வெளிநாட்டு நிதி வருவதில் அல்ல; அது எங்கிருந்து வருகிறது, யாருக்கு வருகிறது, எந்த நோக்கத்திற்காக வருகிறது, இறுதியில் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதில்தான் அரசின் ஒழுங்குமுறை கவனம் இருக்க வேண்டும். அது தீவிரவாதிகளிடம் இருந்து வரக்கூடாது.

எந்தச் சட்டத் திருத்தமாக இருந்தாலும் அதன் நோக்கம் நேர்மையாகச் செயல்படும் அமைப்புகளைத் தேவையில்லாமல் பாதிப்பதாக இருக்கக்கூடாது. அதே நேரத்தில் இந்தியாவின் பாதுகாப்பு, இறையாண்மை, தேசிய நலன் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றிற்கு எதிராக வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பையும் சட்டம் அனுமதிக்கக் கூடாது.

இந்த அடிப்படையில் தான் FCRA திருத்தச் சட்டத்தில் காலத்திற்கேற்ப கொண்டுவரப்படும் மாற்றங்களை நாம் அணுக வேண்டும்.

அப்படியானால் அடுத்த கேள்வி மிக முக்கியமானது:

“இப்போது FCRA சட்டத்தில் மேலும் திருத்தம் கொண்டுவர வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டுள்ளது? கடந்த கால அனுபவங்கள் நமக்கு என்ன கற்றுக்கொடுத்துள்ளன? தற்போதைய சட்டத்தில் எந்தெந்த நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன? அவற்றைத் தீர்க்க என்னென்ன மாற்றங்கள் முன்வைக்கப்படுகின்றன?”

அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

தற்போதைய FCRA (Regulation) Amendment Bill, 2026-இந்த Bill 25 மார்ச் 2026 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது; இன்னும் Bill நிலையில் தான் உள்ளது என்பதைத் தெளிவாக முதலில் புரிந்துகொள்ள வேண்டும் .

FCRA சட்டத்தில் இப்போது ஏன் திருத்தம் தேவைப்படுகிறது?

FCRA சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது என்று சொல்லும்போது, முதலில் நாம் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த மாற்றம் ஏன் தேவைப்படுகிறது?

ஒரு சட்டம் பல ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும்போதுதான் அதில் உள்ள பலம் என்ன, பலவீனம் என்ன, நடைமுறைச் சிக்கல்கள் என்ன, எந்த இடத்தில் loopholes இருக்கின்றன என்பதெல்லாம் அரசாங்கத்திற்குத் தெரியவரும்.

FCRA 2010 சட்டம் நடைமுறைக்கு வந்து சுமார் 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அதன் செயல்பாட்டில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் சில operational and legal gaps கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.

2026 Amendment Bill-ன் Statement of Objects and Reasons-லேயே இதற்கான காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

1.FCRA Registration முடிந்த பிறகு சொத்துக்களின் நிலை என்ன?

இதுதான் இந்தத் திருத்தத்தின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்று.

ஒரு அமைப்பு வெளிநாட்டு நிதியைப் பெற்று ஒரு பள்ளி, மருத்துவமனை, கட்டிடம் அல்லது வேறு ஒரு சொத்தை உருவாக்கியிருக்கலாம்.

பின்னர் அந்த அமைப்பின் FCRA registration:

Cancel ஆகலாம்,

அந்த அமைப்பே surrender செய்யலாம்,

Registration expire ஆகலாம்,

Renewal கிடைக்காமல் போகலாம்.

அப்படியானால் அந்த foreign contribution மற்றும் அதன் மூலம் உருவாக்கப்பட்ட assets-ஐ யார் நிர்வகிப்பது?

Existing Section 15-ல் asset vesting தொடர்பான provision இருந்தாலும், அந்த assets-ஐ supervise செய்வது, manage செய்வது, dispose செய்வது ஆகியவற்றுக்கான முழுமையான statutory framework இல்லை என்பது அரசின் கருத்து.

இந்த administrative uncertainty-ஐ சரிசெய்வது புதிய amendment-ன் முக்கிய நோக்கங்களில் ஒன்று.

2.Designated Authority என்ற தெளிவான அமைப்பு

இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக Designated Authority என்ற statutory mechanism கொண்டு வர Bill முன்மொழிகிறது.

Registration முடிவுக்கு வந்த சில சூழ்நிலைகளில் foreign contribution மற்றும் அதன் மூலம் உருவாக்கப்பட்ட assets முதலில் provisionally Designated Authority-யிடம் vest ஆகும்.

குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த organisation மீண்டும் registration அல்லது renewal/restoration பெற்றால், சட்டத்தில் குறிப்பிடப்பட்ட நடைமுறைகளின்படி unutilised foreign contribution மற்றும் assets திருப்பிக் கொடுக்கப்படுவதற்கும் provision உள்ளது.

எனவே இதை வெறுமனே,

“Government is taking over all NGO properties”

என்று மட்டும் கூறுவது முழுமையான சட்ட விளக்கமாக இருக்காது.

3.Organisation முற்றிலும் செயலிழந்துவிட்டால் என்ன செய்வது?

ஒரு organisation FCRA registration-ஐ இழந்த பிறகு முற்றிலுமாக defunct ஆகிவிட்டது என்று வைத்துக்கொள்வோம்.

ஆனால் foreign contribution மூலம் வாங்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள assets இருக்கின்றன.

அவற்றை அப்படியே விட்டுவிட முடியுமா?

அதனால்தான் assets-ஐ supervise, manage, transfer அல்லது சட்டத்தில் குறிப்பிடப்பட்ட முறையில் dispose செய்வதற்கான framework தேவைப்படுகிறது என்று அரசு கூறுகிறது.

இது accountability சம்பந்தப்பட்ட கேள்வி.

Foreign contribution மூலம் உருவாக்கப்பட்ட asset-க்கு இறுதிவரை accountability இருக்க வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை.

4.Suspension காலத்தில் assets எப்படி கையாளப்பட வேண்டும்?

ஒரு organisation-ன் FCRA certificate suspend செய்யப்பட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

அந்த suspension காலத்தில் organisation-ன் foreign contribution மற்றும் அதிலிருந்து உருவான assets எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பதில் ambiguity இருந்ததாக மத்திய அரசு குறிப்பிடுகிறது.

அதையும் புதிய amendment தெளிவுபடுத்த முயல்கிறது.

5.Registration ‘cease’ ஆவது பற்றிய தெளிவு

Expiry, non-renewal அல்லது renewal மறுக்கப்படுதல் போன்ற சூழ்நிலைகளில் certificate எப்போது சட்டரீதியாக cease ஆனதாகக் கருதப்படும் என்பதற்கான express statutory provision தேவைப்பட்டதாக அரசு கூறுகிறது.

இதற்காக புதிய Section 14B முன்மொழியப்பட்டுள்ளது.

சட்டத்தில் ambiguity குறைந்தால் NGO-க்களுக்கும் அரசுக்கும் litigation மற்றும் administrative uncertainty குறையும் என்பதே இதன் பின்னணியில் உள்ள rationale.

6.Prior Permission-க்கு காலவரையறை

FCRA-வில் registration மட்டுமல்ல; குறிப்பிட்ட foreign contribution பெறுவதற்கான prior permission முறையும் உள்ளது.

2026 Bill, prior permission மூலம் அனுமதிக்கப்பட்ட foreign contribution எவ்வளவு காலத்திற்குள் பெறப்பட வேண்டும், எவ்வளவு காலத்திற்குள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான timelines-ஐ rules மூலம் நிர்ணயிக்க framework வழங்குகிறது.

இதன் அடிப்படை நோக்கம்:

Permission indefinite ஆக இருக்கக்கூடாது; receipt மற்றும் utilisation traceable ஆக இருக்க வேண்டும்.

7.Penalty-களையும் rationalise செய்கிறது

இந்த amendment எல்லா இடங்களிலும் punishment-ஐ அதிகப்படுத்துகிறது என்று கூறுவது சரியான படம் அல்ல.

தற்போதைய Section 35-ல் சில contraventions-க்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் imprisonment இருக்கிறது.

2026 Bill அதனை அதிகபட்சம் ஒரு ஆண்டு imprisonment, அல்லது fine, அல்லது இரண்டும் என்று மாற்ற முன்மொழிகிறது.

அதாவது, ஒரு பக்கம் accountability வலுப்படுத்தப்பட்டாலும், இன்னொரு பக்கம் penalties-ஐ rationalise செய்யவும் முயற்சி இருக்கிறது.

8.பொறுப்பான நபர் யார் என்பதில் தெளிவு

ஒரு organisation சட்டத்தை மீறினால் organisation என்ற பெயரை மட்டும் வைத்து accountability முடிந்துவிட முடியாது.

யார் அதை நிர்வகித்தார்கள்?

யார் decision எடுத்தார்கள்?

யாரிடம் management responsibility இருந்தது?

என்பதும் முக்கியம்.

அதற்காக “key functionary” என்ற definition-ஐ Bill அறிமுகப்படுத்துகிறது. Director, partner, trustee, office-bearer மற்றும் organisation-ன் management அல்லது affairs மீது control/responsibility கொண்டவர்கள் இதன் கீழ் வரலாம்.

அதே நேரத்தில், ஒரு violation தன்னுடைய knowledge இல்லாமல் நடந்தது அல்லது அதைத் தடுக்க due diligence எடுத்தேன் என்பதை நிரூபிக்கக்கூடியவர்களுக்கு சட்டத்தில் defence-ம் உள்ளது.

இதனால் accountability என்பது blanket liability ஆக இல்லாமல், பொறுப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற அணுகுமுறையையும் பார்க்க முடிகிறது.

9 Multiple investigations பற்றிய பிரச்சினை

FCRA நடைமுறையில் multiplicity of investigations ஒரு implementation challenge ஆக இருந்ததாக Statement of Objects and Reasons குறிப்பிடுகிறது.

அதனால் புதிய Bill, FCRA offence தொடர்பான investigation தொடங்குவதற்கு Central Government-ன் prior approval தேவைப்படும் என்று முன்மொழிகிறது.

இதன் நோக்கம் investigation process-ஐ ஒருங்கிணைத்து, தேவையற்ற multiple proceedings ஏற்படாமல் ஒரு structured mechanism உருவாக்குவது என்று அரசு வாதிடுகிறது.

10.இதன் அடிப்படை கேள்வி — Foreign Fund அல்ல; Foreign Fund Accountability

இந்த விவாதத்தில் நாம் ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்ல வேண்டும்.

Foreign contribution பெறுவது ஒரு குற்றம் அல்ல.

இந்தியாவில் கல்வி, மருத்துவம், சமூக சேவை, பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட பல துறைகளில் organisations வெளிநாட்டு நிதியை சட்டபூர்வமாகப் பெற்று பணியாற்றுகின்றன.

அவர்களை எதிரிகளாகப் பார்ப்பது FCRA-வின் நோக்கம் அல்ல.

ஆனால் ஒரு sovereign nation என்ற முறையில் இந்தியாவுக்கு சில கேள்விகளை கேட்க உரிமையும் கடமையும் இருக்கிறது:

பணம் எங்கிருந்து வருகிறது?

யாருக்கு வருகிறது?

எவ்வளவு வருகிறது?

எந்த நோக்கத்திற்காக வருகிறது?

அதே நோக்கத்திற்காகத்தான் செலவிடப்படுகிறதா?

அந்தப் பணத்தில் உருவாக்கப்பட்ட assets என்ன ஆகின்றன?

அந்த நிதி இந்தியாவின் national interest, public order அல்லது national security-க்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறதா?

இந்தக் கேள்விகளுக்கு transparent answer இருக்க வேண்டும்.

அதுதான் FCRA regulation-ன் அடிப்படை.

ஒரு முக்கியமான Balance

அதே நேரத்தில் எந்த சட்டமும் இரண்டு விஷயங்களுக்கு இடையே சரியான balance வைத்திருக்க வேண்டும்.

ஒரு பக்கம்,

National Security + Sovereignty + Transparency + Accountability.

இன்னொரு பக்கம்,

Legitimate NGOs + Charitable Activities + Education + Healthcare + Social Service ஆகியவை தேவையில்லாமல் பாதிக்கப்படாமல் இருப்பது.

இந்த இரண்டு நோக்கங்களுக்கும் இடையே balance உருவாக்குவதுதான் நல்ல சட்டத்தின் அடையாளம்.

எதிர்க்கட்சிகள் மற்றும் சில civil-society organisations இந்த Bill-ன் சில provisions அரசுக்கு அதிகமான discretionary powers வழங்கக்கூடும் என்றும், genuine organisations பாதிக்கப்படக்கூடும் என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.

அந்தக் கவலைகளையும் ஜனநாயகத்தில் கேட்க வேண்டும்.

ஆனால் அதே நேரத்தில்,

“Foreign money என்ற காரணத்தால் எல்லாவற்றையும் அனுமதிக்க வேண்டும்”

என்ற நிலைப்பாடும் ஒரு sovereign country ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க முடியாது.

முடிவாக

FCRA Amendment-ஐ நாம் NGO-க்களுக்கு எதிரான சட்டம் என்ற குறுகிய பார்வையில் பார்க்கக்கூடாது.

அதேபோல NGO-க்கள் அனைத்தையும் சந்தேகத்தின் அடிப்படையில் பார்க்கவும் கூடாது.

நாம் கேட்க வேண்டியது ஒன்றுதான்:

“இந்தியாவிற்குள் வரும் foreign contribution transparent-ஆக, accountable-ஆக, அது அனுமதிக்கப்பட்ட நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறதா?”

அது உறுதி செய்யப்பட்டால் genuine organisation-களுக்கு அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.

அதே நேரத்தில் loopholes இருந்தால் அவற்றை மூடுவதும் அரசின் கடமை.

சட்டம் காலத்திற்கு ஏற்ப மாறலாம்.

Regulation மாறலாம்.

Compliance mechanism மாறலாம்.

ஆனால் அடிப்படைக் கொள்கை மாறக்கூடாது — இந்தியாவின் இறையாண்மை, தேசிய நலன் மற்றும் பாதுகாப்பு முதன்மையானவை.

அந்த அடிப்படையில்தான் 2026 FCRA Amendment Bill-ஐ நாம் புரிந்துகொள்ள வேண்டும். பதிவு செய்யப்பட்ட மொத்த அமைப்புகளில் 27.7 சதவீதம் அதாவது 14,455 நிறுவனங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. மீதமுள்ள 72.3 சதவீதம் நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது காலாவதியாகியுள்ளன.மாநில வாரியாக பார்க்கும்போது, 2,104 செயல்பாட்டிலுள்ள FCRA பதிவு பெற்ற அமைப்புகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மாநிலத்தில் 2,865 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், 1,774 உரிமங்கள் காலாவதியாகியுள்ளன.அடுத்ததாக, மகாராஷ்டிராவில் மொத்தம் 5,440 பதிவு பெற்ற அமைப்புகளில் 1,583 மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளன. அங்கு 2,211 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், 1,646 உரிமங்கள் காலாவதியாகியுள்ளன.உரிமங்கள் ரத்து மற்றும் காலாவதியான அமைப்புகளின் சதவீத அடிப்படையில் பீகார் (85.2 சதவீதம் ) முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (83.7 சதவீதம் ), நாகாலாந்து (83.3 சதவீதம் ), திரிபுரா (80 சதவீதம் ), மகாராஷ்டிரா (78.9சதவீதம் ), மணிப்பூர் (78.6 சதவீதம் ) மற்றும் மேற்கு வங்கம் (78.2 சதவீதம் ) ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் FCRA உரிமங்கள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.வஃபு திருத்த மசோதாவின் வழியைப் பின்பற்றி நாடாளுமன்றக் கூட்டுத் குழுவுக்குச் செல்கிறதா FCRA மசோதா?

கிறிஸ்தவ அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் கோரிக்கைகளுக்குத் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசு இணங்கியுள்ளது. இதன் விளைவாக, கிறிஸ்தவ அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பால் எஃப்.சி.ஆர்.ஏ (வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த) மசோதா தற்போது நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது, 

முன்னதாக, வஃபு திருத்த மசோதாவும் முஸ்லிம் அமைப்புகளின் பலத்த எதிர்ப்பால் முடக்கப்பட்டு, பின்னர் அதன் விதிகள் தளர்த்தப்பட்டு நீர்த்துப்போன பிறகே அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல, தற்போது நாடாளுமன்றக் கூட்டுத் குழுவின் பரிசீலனைக்குச் சென்றுள்ள இந்த எஃப்.சி.ஆர்.ஏ திருத்தச்  சட்ட மசோதாவும், தனது தீவிரத் தன்மையைக் குறைத்துக் கொண்ட பின்னரே மீண்டும் அவைக்குக் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி சமூக அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது."கிறிஸ்த்துவ ஆயர் பெருமக்கள், சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் தமிழ்நாடு முதல்வரைச் சந்தித்து FCRA சட்டம் பற்றி பேசியதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று FCRAக்கு எதிரான தீர்மானம் அவையில் பாஜக எம்பி அபராஜிதா சாரங்கி தலைமையில் 31 பேர் கொண்ட கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026  நாடாளுமன்ற கூட்டு  குழுவின் (JPC) ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் விவாதங்களுக்குப் பிறகு, விரிவான ஆய்வுக்காக இது 31 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு  அனுப்பப்பட்டுள்ளது. இக்குழு தனது ஆய்வறிக்கையை 2026 குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் வார இறுதிக்குள் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. NGO என்ற பெயரை வைத்துக்கொண்டு தொண்டே செய்யாத தொண்டு நிறுவனங்கள் கோடிக் கணக்கில் பெரும் வெளிநாட்டு நிதிகளுக்கு வருமானவரித் துறைக்கு சரியான வரவு செலவு கணக்குக் காட்டாமல் இத்தனை ஆண்டுகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் மற்றும் நரேந்திர மோடி அரசைக் கவிழ்க்க பெரும் நிதி NGO க்கள் மூலம் இரக்கப்பட்டுள்ளது, இதற்கு முடிவு கட்டவே FCRA திருத்தச் சட்டம்.FCRA மசோதா நாடாளுமன்றக் கூட்டுத் குழுவுக்கு (JPC) பரிந்துரை செய்யத் திட்டம் !இந்திய கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமை அமைப்பும், இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் முன்பு, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விரிவான ஆய்வுக்கு மத்திய அரசு பரிந்துரைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது.


இதேபோல், மிஸோரம் மாநில முதல்வா் லால்துஹோமாவும், இந்த சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு மத்திய அரசு பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா். அண்மையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை கிறிஸ்தவ அமைப்புகளின் தலைவா்களுடன் சந்தித்து, சட்டத் திருத்த மசோதா குறித்து மனு அளித்ததாகவும் அவா் கூறியுள்ளாா்.FCRA திருத்த சட்டம் ஒரு பார்வை 

புதிய வெளிநாட்டு நிதி பங்களிப்பு தொடர்பான சட்ட திருத்தத்தில் அதன் தொடர்புடைய நிதிகளில் NGO களில் முறைகேடு நடைபெற்றிருந்தால் அதுகுறித்து சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை எனில் அரசின் புதிய வாரியம் தலையிடும், இது தொடர்ந்தால்  அந்த NGO க்களின் அங்கீகாரம் அனுமதி ரத்து செய்யப்படும் அதன் செயல்பாடுகள் அணைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் செல்லும் - அமைச்சர் சிறும்பாண்மை  தமிழ்நாடு ஏன் பதட்டம்"FCRA அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்றைய கணக்குப்படி 14,430 தொண்டு நிறுவனங்கள் சான்றிதழ்கள் பெற்று இயங்கி வருகின்றன. ஆனால், 22,496 சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 15,230 அமைப்புகளின் சான்றிதழ்கள் காலாவதியாகி விட்டதாக அறிவித்துள்ளனர். மொத்தம் 37,726 நிறுவனங்களின் சொத்துக்களை ஒன்றிய அரசு கையகப்படுத்தப் போகிறது. இதில் பெரும்பாலானவை கிருஸ்துவ சேவை நிறுவங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. மொத்தம் 6743 அமைப்புகள் உள்ளன. 2100 நிறுவனங்களுக்கு மட்டுமே சான்றிதழ்கள் உள்ளன. அதனால் தமிழகம்தான் அதிக பாதிப்பை எதிர்கொள்ளும்." - வன்னி அரசு 

சுனாமி பேரிடரின் போது திடீர் உதயமான எண்ணற்ற தொண்டு நிறுவனங்கள் தாங்கள் பெற்ற நன்கொடைகளை கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கோ அல்லது அந்த பகுதிகளுக்கோ உதவி செய்யவில்லை மாறாக அவர்களை வளப்படுத்தி கொண்டார்கள் ஒன்றல்ல இரண்டல்ல பல தொண்டு நிறுவனங்கள் இந்த பாதக செயலில் ஈடுபட்டது. அனைத்து தொண்டு நிறுவனங்களுமே மக்கள் சேவையில் ஈடுபடுவதில்லை சில உண்மையான தொண்டு நிறுவனங்கள் மட்டுமே அதனை செய்வேனே செய்கிறது .. மாற்ற அனைத்தும் போலியானவையே6743 ல் 2100 மட்டுமே சான்றிதழ் வைத்து உள்ளது என்று அமைச்சர் கூறியது முற்றிலும் உண்மை அப்படியானால் மீதி 4643 பேர் தவறாக செயல்படுத்திய குற்றம்  சட்டப்படி ஜெயில் போடனும் அவர்கள் சொத்துகளை அரசு எடுக்வேண்டும் என்பது அமைச்சர் கருத்தாக நாம் கொள்வோம்

சட்டத் திருத்தம் என்பது இயற்கையான ஜனநாயக நடைமுறை


இந்திய அரசியலமைப்புச் சட்டமே இதுவரை 106 முறை திருத்தப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் தேவைகள், காலத்தின் மாற்றங்கள், சமூக–பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் நிர்வாக அனுபவங்களுக்கு ஏற்ப சட்டங்களில் திருத்தங்கள் செய்வது என்பது ஜனநாயக ஆட்சிமுறையில் இயல்பாக நடைபெறும் ஒரு நடைமுறையாகும்.


அரசியலமைப்பு மட்டுமல்ல; நாட்டில் நடைமுறையில் உள்ள பல்வேறு சட்டங்களும் காலத்திற்கேற்ப தொடர்ந்து திருத்தப்பட்டுள்ளன. சில சட்டங்களில் குறிப்பிட்ட பிரிவுகள் மட்டும் மாற்றப்பட்டிருக்கின்றன; சில சட்டங்கள் முழுமையாக நீக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக புதிய சட்டங்களே கொண்டுவரப்பட்டுள்ளன.


இதற்கு வருமான வரிச் சட்டத்தை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த Income-tax Act, 1961, காலப்போக்கில் ஏராளமான திருத்தங்களுக்கு உட்பட்டது. வரிவிதிப்பு முறையில் ஏற்பட்ட மாற்றங்கள், பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம், நிர்வாக எளிமை போன்ற தேவைகளின் அடிப்படையில் அதன் பல்வேறு விதிகள் தொடர்ந்து மாற்றப்பட்டன. இறுதியில், பழைய சட்டத்தை எளிமைப்படுத்தி, நவீன தேவைகளுக்கு ஏற்ப புதிய வருமான வரிச் சட்ட அமைப்பை உருவாக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு 2025 ஆம் ஆண்டு புதிய சட்டமே இயற்றப்பட்டது ..


எனவே, ஒரு சட்டத்தைத் திருத்துவது என்பது அந்தச் சட்டம் தவறானது என்று பொருளல்ல. மாறாக, பல ஆண்டுகளாக அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில், அதை மேலும் வலுப்படுத்துவதும், காலத்திற்கேற்ப மாற்றுவதும் நல்ல நிர்வாகத்தின் ஒரு பகுதியாகும்.


FCRA-வும் இதற்கு விதிவிலக்கல்ல


Foreign Contribution Regulation Act — FCRA — சட்டத்தின் வரலாற்றையும் இதே பின்னணியில்தான் நாம் பார்க்க வேண்டும்.


இந்தியாவில் வெளிநாட்டு நிதியை ஒழுங்குபடுத்துவதற்கான முதல் விரிவான FCRA சட்டம் 1976-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் புதிய தேவைகளின் அடிப்படையில் அதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.


பின்னர், பழைய 1976 சட்டத்திற்கு பதிலாக Foreign Contribution (Regulation) Act, 2010 என்ற புதிய சட்டமே கொண்டுவரப்பட்டது. அதன்பிறகும் விதிகள் மற்றும் சட்டத்தில் காலத்திற்கேற்ப பல மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக 2020-ஆம் ஆண்டு முக்கியமான சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.


எனவே, இன்று FCRA சட்டத்தில் மேலும் சில மாற்றங்கள் தேவை என்று மத்திய அரசு கருதினால், அதை ஏதோ அசாதாரணமான நடவடிக்கையாகப் பார்க்க வேண்டியதில்லை. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகால நடைமுறை அனுபவத்தின் அடிப்படையில் ஒரு சட்டத்தை மறுபரிசீலனை செய்வது இயல்பான நிர்வாக நடைமுறை.


காலம் மாறுகிறது. வெளிநாட்டு நிதி பரிவர்த்தனை முறைகள் மாறுகின்றன. தொழில்நுட்பம் மாறுகிறது. சர்வதேச அமைப்புகள் செயல்படும் விதம் மாறுகிறது. நிதி பரிமாற்றங்களைக் கண்காணிக்கும் தொழில்நுட்பமும் மாறுகிறது. அதே நேரத்தில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு உருவாகும் சவால்களின் தன்மையும் மாறுகிறது.


எனவே சட்டமும் காலத்திற்கேற்ப மாற வேண்டியது அவசியம்.


எதிர்ப்பும் ஆதரவும் ஜனநாயகத்தின் ஒரு பகுதி


எந்த முக்கியமான சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டாலும் அதற்கு ஆதரவும் இருக்கும்; எதிர்ப்பும் இருக்கும். ஒரு சட்டத்தின் சில விதிகளால் பாதிக்கப்படுவதாகக் கருதுபவர்கள் தங்களுடைய கவலைகளைத் தெரிவிப்பார்கள். அந்த மாற்றம் நாட்டிற்கு நல்லது என்று கருதுபவர்கள் அதை ஆதரிப்பார்கள்.


இவை அனைத்தும் ஜனநாயகத்தில் இயல்பானவை.


ஆனால் FCRA போன்ற ஒரு சட்டத்தைப் பற்றி விவாதிக்கும்போது நாம் முதலில் கேட்க வேண்டிய அடிப்படையான கேள்வி:


“இந்தச் சட்டத்தின் நோக்கம் என்ன?”


இதற்கான பதில் மிகவும் தெளிவானது.


வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் நிதி வெளிப்படையாகவும், சட்டபூர்வமாகவும், அறிவிக்கப்பட்ட நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதும், அத்தகைய நிதி இந்தியாவின் தேசிய நலன், பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிரான செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதும் இந்த ஒழுங்குமுறையின் மைய நோக்கங்களில் ஒன்றாகும்.


வெளிநாட்டு நிதி பெறுவது மட்டுமே தவறு அல்ல. இந்தியாவில் சமூக சேவை, கல்வி, சுகாதாரம், ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல அமைப்புகள் சட்டபூர்வமாக வெளிநாட்டு நிதியைப் பெற்று நல்ல பணிகளைச் செய்து வருகின்றன.


பிரச்சினை வெளிநாட்டு நிதி வருவதில் அல்ல; அது எங்கிருந்து வருகிறது, யாருக்கு வருகிறது, எந்த நோக்கத்திற்காக வருகிறது, இறுதியில் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதில்தான் அரசின் ஒழுங்குமுறை கவனம் இருக்க வேண்டும்.


எந்த சட்டத் திருத்தமாக இருந்தாலும் அதன் நோக்கம் நேர்மையாகச் செயல்படும் அமைப்புகளைத் தேவையில்லாமல் பாதிப்பதாக இருக்கக்கூடாது. அதே நேரத்தில் இந்தியாவின் பாதுகாப்பு, இறையாண்மை, தேசிய நலன் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றிற்கு எதிராக வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பையும் சட்டம் அனுமதிக்கக் கூடாது.


இந்த அடிப்படையில்தான் FCRA சட்டத்தில் காலத்திற்கேற்ப கொண்டுவரப்படும் மாற்றங்களை நாம் அணுக வேண்டும் 

இந்தியாவில் கல்வி, மருத்துவம், சமூக சேவை, பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட பல துறைகளில் organisations வெளிநாட்டு நிதியை சட்டபூர்வமாகப் பெற்று பணியாற்றுகின்றன.

அவர்களை எதிரிகளாகப் பார்ப்பது FCRA-வின் நோக்கம் அல்ல.

ஆனால் ஒரு sovereign nation என்ற முறையில் இந்தியாவுக்கு சில கேள்விகளை கேட்க உரிமையும் கடமையும் இருக்கிறது:

பணம் எங்கிருந்து வருகிறது?

யாருக்கு வருகிறது?

எவ்வளவு வருகிறது?

எந்த நோக்கத்திற்காக வருகிறது?

அதே நோக்கத்திற்காகத்தான் செலவிடப்படுகிறதா?

அந்தப் பணத்தில் உருவாக்கப்பட்ட assets என்ன ஆகின்றன?

அந்த நிதி இந்தியாவின் national interest, public order அல்லது national security-க்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறதா?

இந்தக் கேள்விகளுக்கு transparent answer இருக்க வேண்டும்.

அதுதான் FCRA regulation-ன் அடிப்படை.

ஒரு முக்கியமான Balance

அதே நேரத்தில் எந்த சட்டமும் இரண்டு விஷயங்களுக்கு இடையே சரியான balance வைத்திருக்க வேண்டும்.

ஒரு பக்கம்,

National Security + Sovereignty + Transparency + Accountability.

இன்னொரு பக்கம்,

Legitimate NGOs + Charitable Activities + Education + Healthcare + Social Service ஆகியவை தேவையில்லாமல் பாதிக்கப்படாமல் இருப்பது.

இந்த இரண்டு நோக்கங்களுக்கும் இடையே balance உருவாக்குவதுதான் நல்ல சட்டத்தின் அடையாளம்.

எதிர்க்கட்சிகள் மற்றும் சில civil-society organisations இந்த Bill-ன் சில provisions அரசுக்கு அதிகமான discretionary powers வழங்கக்கூடும் என்றும், genuine organisations பாதிக்கப்படக்கூடும் என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.

அந்தக் கவலைகளையும் ஜனநாயகத்தில் கேட்க வேண்டும்.

ஆனால் அதே நேரத்தில்,

“Foreign money என்ற காரணத்தால் எல்லாவற்றையும் அனுமதிக்க வேண்டும்”

என்ற நிலைப்பாடும் ஒரு sovereign country ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க முடியாது.

முடிவாக

FCRA Amendment-ஐ நாம் NGO-க்களுக்கு எதிரான சட்டம் என்ற குறுகிய பார்வையில் பார்க்கக்கூடாது.

அதேபோல NGO-க்கள் அனைத்தையும் சந்தேகத்தின் அடிப்படையில் பார்க்கவும் கூடாது.

நாம் கேட்க வேண்டியது ஒன்றுதான்:

“இந்தியாவிற்குள் வரும் foreign contribution transparent-ஆக, accountable-ஆக, அது அனுமதிக்கப்பட்ட நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறதா?”

அது உறுதி செய்யப்பட்டால் genuine organisation-களுக்கு அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.

அதே நேரத்தில் loopholes இருந்தால் அவற்றை மூடுவதும் அரசின் கடமை.

சட்டம் காலத்திற்கு ஏற்ப மாறலாம்.

Regulation மாறலாம்.

Compliance mechanism மாறலாம்.

ஆனால் அடிப்படைக் கொள்கை மாறக்கூடாது — இந்தியாவின் இறையாண்மை, தேசிய நலன் மற்றும் பாதுகாப்பு முதன்மையானவை.

அந்த அடிப்படையில்தான் 2026 FCRA Amendment Bill-ஐ நாம் புரிந்துகொள்ள வேண்டும்.              பதிவு செய்யப்பட்ட மொத்த அமைப்புகளில் 27.7 சதவீதம் அதாவது 14,455 நிறுவனங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. மீதமுள்ள 72.3 சதவீதம் நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது காலாவதியாகியுள்ளன.மாநில வாரியாக பார்க்கும்போது, 2,104 செயல்பாட்டிலுள்ள FCRA பதிவு பெற்ற அமைப்புகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மாநிலத்தில் 2,865 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், 1,774 உரிமங்கள் காலாவதியாகியுள்ளன.அடுத்ததாக, மகாராஷ்டிராவில் மொத்தம் 5,440 பதிவு பெற்ற அமைப்புகளில் 1,583 மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளன. ,    தற்போது நாடாளுமன்றக் கூட்டுத் குழுவின் பரிசீலனைக்குச் சென்றுள்ள இந்த எஃப்.சி.ஆர்.ஏ மசோதாவும், தனது தீவிரத் தன்மையைக் குறைத்துக் கொண்ட பின்னரே மீண்டும் அவைக்குக் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது."கிறிஸ்த்துவ ஆயர் பெருமக்கள், சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகள் நேற்றுதான் முதல்வரை சந்தித்து FCRA சட்டம் பற்றி பேசியதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல் இன்று FCRAக்கு எதிரான தீர்மானம் மாநில அவையில் நிறைவேறிவிட்டது.  விவிலியத்தில் ‘தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்' எனக் கூறப்பட்டிருப்பதை போல இந்த தீர்மானம் கேட்டவுடன் உடனடியாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த தீர்மானத்துக்காக என்னுடைய சார்பாக முதல்வருக்கு வாழ்த்தைத் தெரிவியுங்கள் என அவரது தலைவர் கூறியுள்ளார் " என அமைச்சர் வன்னி அரசு தகவல். விவிலியத்தில் ‘தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்' எனக் கூறப்பட்டிருப்பதை போல இந்த தீர்மானம் கேட்டவுடன் உடனடியாக நிறைவேற கூட்டணி கட்சிகள் காரணம். ஆனால் அது மத்திய அரசு கொண்டு வரும் திருத்தச் சட்டம் நிறைவேறத் தடையாக இருக்குமா என்றால் இருக்காது என்பதை கடந்த கால நிகழ்வுகள் உணர்த்தும்.   இதற்கு எதிராக இவ்வாறு குரல்கொடுக்கும் பேது பேசுவதன் அர்த்தம் அனைவரும் அளியலாம்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...