கார்ப்பரேட் நிறுவனங்களில் நிறுவனச் செயலர் பதவிக்காக இந்திய இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்பனி செக்ரட்டரிஷிப் சார்பில் ஆண்டுதோறும் தேர்வு நடத்தி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில் சி.எஸ் எக்ஸிகியூட்டிவ் பழைய பாடத்திட்டத்துக்கான தேர்வில் சென்னையைச் சேர்ந்த பிரியா என்ற மாணவி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
ICSI
பொதுவாக சி.ஏ, சி.எஸ் தேர்வுகள் என்றாலே மிகவும் கடினமாக இருக்கும். அதற்காக நிறைய படிக்க வேண்டும், உழைக்க வேண்டும் என்று நிறைய பேர் சொல்ல நாம் கேட்டதுண்டு, ஆனால் சென்னையைச் சேர்ந்த மாணவி சி.எஸ் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்
RNI:TNTAM/2013/50347
கருத்துகள்