சென்னை கோயம்பேடு சந்தைக்கு புதிய கட்டுப்பாடுகள்.கோயம்பேடு சந்தையில் கட்டுப்பாடுகளுடன் கடைகளுக்கு அனுமதி 1900 மொத்த விற்பனை கடைகளில் 600 க்கு மட்டுமே அனுமதி. அமைந்த கரையில் 450 சில்லறை விற்பனைக் கடைகளை அமைத்துக் கொள்ள அனுமதி. கோயம்பேடு சந்தையில் இரண்டு பேருக்குக் கொரானா தொற்று உறுதியானதன் எதிரொலி.இன்று நடைபெற்ற இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு. மாநகராட்சியின் முடிவை மொத்த வியாபாரிகள் ஏற்றுக் கொண்ட தாக தகவல்.மாநகராட்சி நிபந்தனையை ஏற்க சிறுவியாபாரிகள் மறுப்பு. கோயம்பேட்டில் உள்ள 1500 சில்லறை விற்பனை கடைகளும் அடைக்கப்படும் என அறிவிப்பு.
RNI:TNTAM/2013/50347
கருத்துகள்