கோவிட்-19 எனும் கொரானா வைரஸ் பரவல் பத்திரிக்கை உலகில் அச்சாகி வெளிவரும் பெரிய பத்திரிக்கை நிறுவனங்களையே பதம் பார்க்கிறது இதில் மீட்சி உண்டாகுமா என்ற கேள்வி பல உண்டு அப்படியானால் நடுத்தர மற்றும் சிறிய பத்திரிக்கைகள் கதி என்னவாகும்.. இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகைகள் தங்கள் ஊழியர்களிடம் சம்பள வெட்டை ஏற்றுக்கொள்ளும்படி கூறியுள்ளது.
அவுட்லுக் பத்திரிகை அச்சடிப்பதை நிறுத்தியுள்ளது. இணையத்தளத்தில் மட்டும் வெளியிடுகிறது.
ஆங்கில டிஜிட்டல் பதிப்பில் வேலை செய்துவரும் 16 ஊழியர்களை நீக்கியுள்ளது. நியுஸ் நேசன் பத்திரிகை.
ஞாயிறு பதிப்புக்காக வேலை செய்யும் அத்தனை ஊழியர்களையும் வெளியேற்றியுள்ளது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை நிர்வாகம்.
தன்னிடம் உள்ள சரிபாதி ஊழியர்களை, ஊதியமில்லா விடுப்பில் செல்லக் கூறியுள்ளது ஃகுவின்ட் பத்திரிக்கை.
தற்போதைய நஷ்டம் காரணமாக, 69 ஊழியர்களை, வேலையிலிருந்து அனுப்ப பட்டியலை தயார் செய்துள்ளது இந்தியா டுடே பத்திரிகை.. அப்பட்டியலில் 46 நிருபர்கள், 6 ஒளிப்பதிவாளர்கள், 17 தயாரிப்பாளர்கள் உள்ளனர்.
பிரன்ட் லைன் பத்திரிகை ஆசிரியர் விஜயசங்கர் ராமச்சந்திரன் தகவல் படி பெரிய பத்திரிகைகளுக்கே இந்த நிலை.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்