கொரானா பாதிப்பால்
அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஆறாயிரத்தைத் தாண்டியது.கொரானா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது.
அமெரிக்காவில் தற்போது நிலவரப்படி 244,877 பேர் கொரானா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.அமெரிக்காவில் கொரெனா வைரஸ்குப் பலியானோர் எண்ணிக்கை ஆறாயிரத்தைத் தாண்டியுள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரானா வைரஸ் கோரத் தாண்டவமாடி வருகிறது.
இத்தாலியில் 115,242 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக் குள்ளாகியுள்ளனர். பலியானவர் களின் எண்ணிக்கை 13,915 ஆக உயர்ந்துள்ளது.ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் கொரானா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஸ்பெயினில் 112,065 பேர் கொரானா தொற்றுக்கு ஆளாகி யுள்ளனர். 10,348 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்