தமிழகத்தில் 30 நிமிஷத்துல கொரோனா ரிசல்ட்1 லட்சம் ராப்பிட் கொரோனா டெஸ்ட் கிட். தமிழக முதல்வரின் ஒப்புதலோடு, 21 மெஷின்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிறுவப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், கொரோனா பரிசோதனை முடிவுகள் வேகமாக 30 நிமிடத்துக்குள் அறிந்து கொள்வதற்கு 1 லட்சம் ராப்பிட் பரிசோதனை கிட்களை களமிறக்கவுள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள், சோதனைக் குட்படுத்தப்பட்டவர்கள், அதற்கான பயிற்சிகளையும் ஜியோ மேப், ஹாட் ஸ்பாட் உள்ளிட்டவற்றை ஒப்பிட்டு ஒரு மைக்ரோ ப்ளான் தயார் செய்துகொண்டிருப் பதாகவும் தெரிவித்துள்ளார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்