இந்தியாவில் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள 6 மெட்ரோ நகரங்கள். இந்தியாவின் மும்பை,டெல்லி,சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய 6 மெட்ரோ நகரங்களும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சுமார் 400 மாவட்டங்கள் எந்த பாதிப்பும் இல்லாத பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவிய சிவப்பு பகுதியாக அறிவிக்கப்பட்ட பின் அது எப்படி பச்சை மண்டலத்திற்கு மாறுகிறது என்பது குறித்து நிபுணர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.கடந்த 28 நாட்களாக பாதிப்பு இல்லாத பகுதிகள் தாம் பச்சை மண்டலங்களாக உள்ளன.
இந்தியாவில் மொத்தம் உள்ள 718 மாவட்டங்களில் 170 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்கள் என்றும் மேலும் 207 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் மையங்களாக மாறக்கூடியவை என்றும் அடையாளப்படுத்தப் பட்டுள்ளன. இப்பகுதிகளில் கொரானா மேலும் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகளவில் உள்ளன.
சிவப்பு பகுதி அல்லது ஹாட்ஸ்பாட்டாக அறியப்பட்ட பகுதிகளில் நோய் வேகமாகப் பரவுவதால் அங்கு ஊரடங்கு மிகக்கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது.
28 நாட்களாக பாதிப்பு அற்ற பகுதிகள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்படுகின்றன.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்