தமிழ்நாடு மாநில கட்டுப்பாட்டு அறை, பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம்
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, தமிழக அரசு மீடியா புல்லட்டின் COVID-19 க்கு எடுக்கப்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்த தினசரி அறிக்கை. 203 நாடுகளை பாதிக்கும் COVID-19 ஐ தொற்று நோயாக. உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த சூழலில், தமிழக அரசு கண்காணிப்பைப் பலப்படுத்தி யுள்ளது மற்றும் தேசிய வழிகாட்டு தல்களின்படி நோய்க்கு எதிரான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துதல் தமிழ்நாட்டில், இன்று வரை.விபரம்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்