தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட் டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234-ஆக அதிகரித் துள்ளது.டெல்லி மாநாட்டுக்கு தமிழகத்தில் இருந்து 1103 பேர் சென்றிருந்தனர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து தகவல் அளித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி: என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்.
தமிழகத்தில் கொரோனா 234 பேர் பாதிப்பு , அதில் 190 தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்.புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 110 நபர்கள் - மாவட்ட வாரியாக விபரம்.நெல்லை: 6 கோவை: 28
ஈரோடு: 2 தேனி: 20 திண்டுக்கல்: 17
மதுரை: 9 திருப்பத்தூர்: 7 செங்கல்பட்டு: 7 சிவகங்கை: 5
தூத்துக்குடி: 2 திருவாரூர்: 2
காஞ்சிபுரத்தில்: 2 கரூர்: 1
சென்னை: 1 திருவண்ணாமலை: 1 இது கொரோனா பாதிப்புப் பட்டியல்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்